generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 127poem

சிறுவினா

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

Read from the source

Complete lesson

சிறுவினா . சங்கத்தில் சேர்வதால் தEொழிலாளர்களுக்குக் கிடைக்கும் நன்மைகளாகச் சுசீலா கூறியவை யாவை? . தனக்கே கொத்தனார் ஆகணும்னு ஆசை உண்டாவதாகக் காவேரி கூறியது ஏன்? . பங்கஜத்தின் அம்மா மீண்டும் பழைய வீட்டிற்கே திரும்பிச் செல்வதற்குரிய காரணங்கள் யாவை? . வாழ்க்கைத் திருவிளையாடல் என்று ஹெப்சிபா ஜேசுதாசன் விளக்குவது யாது? . மண்ணோடு மனிதன் நிகழ்த்தும் போராட்டம் எத்தகையது என சா.கந்தசாமி விவரிக்கிறார்? . காவேரி ஆற்றுடன் தலையாரியின் அனுபவத்தை விவரி. . செம்மீன் புதினத்தில் சக்கி கூறும் கற்புடையாள் கதையை எழுதுக. . அவன் எவ்வளவு அழகாகப் பேசினான் என்று தாயைப் பெருமை கொள்ளச் செய்த பாவெலின் பேச்சு குறித்து எழுதுக. சிறுவினா . நவீன நாடகத்தின் நோக்கம் குறித்து எழுதுக. . நவீன நாடகத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்த பயிற்சிப்பட்டறைகள் எவை? . பெண்ணிய அரங்கச் செயல்பாடுகள் குறித்து எழுதுக. . பரீ க் ஷா நாடகக் குழு – விவரிக்க. . இலக்கியத்தில் இருந்து திரைப்படமாக எடுக்கப்பட்ட புதினங்கள் குறித்து எழுதுக. . பாலு மகேந்திரா சிறந்த ஓர் ஆளுமை என்பதைத் தெளிவுப்படுத்துக. . தங்கர் பச்சானின் படங்கள் குறித்து எழுதுக. . சினிமா ரசனை குறித்து நும் கருத்துகளைத் தEொகுத்தெழுதுக. . தமிழ்த் திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கு நாடகத் துறையின் பங்களிப்பு குறித்து எழுதுக. . ஒருவரிக் கதை – குறிப்பு வரைக. . காட்சி என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக. . திரைக்கதை – விளக்குக. . திரைப்படத்தில் வசனம் பெறும் இடம் எத்தகையது? . ஆவணப்படம் குறித்து எழுதுக. நெடுவினா . நவீன நாடகத்தின் தEோற்றமும் வளர்ச்சியும் குறித்து விவரிக்க. . ஒரு திரைப்படம் கலைத்தன்மை வாய்ந்தது என எவ்வாறு கருதப்படுகிறது? . தமிழ்த் திரைப்பட வரலாறு பற்றி நீவிர் அறிவன யாவை? . இன்றைய காட்சி ஊடகங்களில் திரைப்படம் பெறும்இடம் குறித்து நும் கருத்தைக் கூறுக. . திரைப்படத் தயாரிப்பில் கலைநுட்பங்கள் எவ்வாறு முக்கியபங்கு வகிக்கின்றன என்பதை நிறுவுக. சிறுவினா . சொல்லமைப்பின் அடிப்படையில், மொழிநிலைகள் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன? அவற்றுள் ஏதேனும் ஒன்றை விளக்குக. . பெயரடை, வினையடை ஆகியன தமிழ், ஆங்கிலத் தEொடரமைப்பில் எவ்வாறு வருகின்றன? சான்றுடன் விளக்குக. . ‘உருபன்கள்‘ முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் வருவதைத் தமிழ், ஆங்கில மொழிகளுடன் ஒப்பிடுக. . தEொடரமைப்பில் இயைபு என்பது யாது? எடுத்துக்காட்டுகள் தருக. . எழுவாய், பயனிலை இயைபு - தமிழிலும் ஆங்கிலத்திலும் எவ்வாறு அமைந்துள்ளன? ஒப்பிடுக. நெடுவினா . திராவிடமொழிகளும் ஆங்கிலமும் தEொடரமைப்பில் மாறுபடுவதை எவையேனும் ஐந்து எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக. . தமிழ்த் தEொடரமைப்பில், ஆங்கில மொழியால் ஏற்படும் தாக்கத்தை எடுத்துக்காட்டி விளக்குக. சிறுவினா . பொருண்மையியல் – வரையறுக்க. . தEொல்காப்பியர் குறிப்பிடும் பொருண்மைக் கோட்பாடு யாது? . சூழல் கோட்பாட்டை எவையேனும் இரண்டு சூழல்வழி எடுத்துக்காட்டுகளுடன் பொருத்திக்காட்டுக. . சொற்பொருள் மாற்றத்தில் ‘உயர்பொருட்பேறு’ என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக. . அன்றும் இன்றும் வழக்கத்திலுள்ள சொற்கள், பொருள் மாற்றம் அடைந்திருப்பதை எடுத்துக்காட்டுகளுடன் ஒப்பிடுக. . ‘நெடுநல்வாடை‘ , ‘வாடை அடிக்கிறது‘ இவ்விரு தEொடரிலும் ‘வாடை‘ என்னும் சொல்லின் பொருள் எவ்வாறு மாற்றமடைந்துள்ளது? விளக்குக. நெடுவினா . சூழல் கோட்பாட்டின் அடிப்படையில் சொற்கள் எவ்வாறு பொருண்மையை உணர்த்துகின்றன? எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க. . தகுதிவழக்கில் ஏற்படும் சொற்பொருள் மாற்றம் குறித்து எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக. . சொற்பொருள் மாற்றத்தால் ஏற்படும் பயன்கள் யாவை? சிறுவினா . திறனாய்வாளர் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள் யாவை? . புனைவிய இலக்கியத்திற்கும் இயற்பண்பிய இலக்கியத்திற்குமுள்ள வேறுபாடு யாது? . நச்சினார்க்கினியரின் திறனாய்வுத் திறனை நெடுநல்வாடைவழி விளக்குக. . ஒப்பீட்டுமுறைத் திறனாய்வின் ஒப்பீட்டுத் தளங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? . அமைப்பியல் அணுகுமுறையை எடுத்துக்காட்டுடன் விளக்குக. நெடுவினா . ‘படைப்பாளிக்கும் படிப்பவருக்கும் இடையே பாலமாக விளங்குபவர் திறனாய்வாளர்‘ – இக்கூற்றை நிறுவுக. . திறனாய்வு வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக. . திறனாய்வு அணுகுமுறைகளுள் எவையேனும் இரண்டைப் பற்றி விரிவாக எழுதுக. . திறனாய்வினால் விளையும் பயன்கள் யாவை? சிறுவினா . திறன்பேசி – விளக்குக. . செல்பேசிகளில் காணப்படும் வன்பொருள் கூறுகளைப் பட்டியலிடுக. . 5ஜி தொழில்நுட்பம் குறித்து விளக்குக. . மொழித் தொழில்நுட்பப் பயன்பாட்டுக் கருவிகளைப் பட்டியலிடுக. . ஒலியியல் கருவிகளின் பயன்களைக் கூறுக. . வினா விடையறியும் கருவி செயல்படுவது எவ்வாறு? . உணர்வு பகுப்பாய்வுக்கான தேவை குறித்து எழுதுக. . தவாங் நகரில் அமைந்த சாக்கியமுனி புத்த மடாலயம் குறித்து எழுதுக. . இயற்கை மொழிச் செயலாக்கத்தின் நோக்கத்தினை எழுதுக. . இ-பப் அமைப்பில் சேர்க்கப்பட்ட சிறப்பான வசதிகள் மூன்றைச் சுட்டுக.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →