generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 188grammar_exercise

குழூஉக்குறி

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about குழூஉக்குறி?

ஒரு குழுவுக்குள் ஏதேனும் ஒரு காரணம் பற்றி, அக்குழுவினருக்கு மட்டும் புரியும் வகையில், பொருள் தரும் சொற்களைப் பயன்படுத்துவதனைக் குழூஉக்குறி என்பர். குழூஉக்குறி என்பது, குறுமொழியாகும். பொ ற்கொல்லர், பொன்னைப் ‘பறி’ எனக் கூறுவதும், வேடர் கள்ளைச் ‘சொல் விளம்பி‘ எனக் கூறுவதும் குழூஉக்குறிக்கு எடுத்துக்காட்டுகளாகும். இளம்தலைமுறையினரிடம் இச்சொல் வழக்கு, இப்போது பெருவழக்காக உள்ளது. அவர்கள், தத்தமது குழுவினருக்குப் புரியும்வகையில், பழை ய சொற்களை விட்டுவிட்டுப் புதிய சொற்களால் கூறுவதை, மொழி விளையாட்டாகக் கருதுகின்றனர். ஆகுபெயரில் சொற்பொருள் மாற்றம் ஒரு பொருளின் பெயர், அதனொடு

📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 188

Read from the source

Complete lesson

ஒரு குழுவுக்குள் ஏதேனும் ஒரு காரணம் பற்றி, அக்குழுவினருக்கு மட்டும் புரியும் வகையில், பொருள் தரும் சொற்களைப் பயன்படுத்துவதனைக் குழூஉக்குறி என்பர். குழூஉக்குறி என்பது, குறுமொழியாகும். பொ ற்கொல்லர், பொன்னைப் ‘பறி’ எனக் கூறுவதும், வேடர் கள்ளைச் ‘சொல் விளம்பி‘ எனக் கூறுவதும் குழூஉக்குறிக்கு எடுத்துக்காட்டுகளாகும். இளம்தலைமுறையினரிடம் இச்சொல் வழக்கு, இப்போது பெருவழக்காக உள்ளது.

அவர்கள், தத்தமது குழுவினருக்குப் புரியும்வகையில், பழை ய சொற்களை விட்டுவிட்டுப் புதிய சொற்களால் கூறுவதை, மொழி விளையாட்டாகக் கருதுகின்றனர். ஆகுபெயரில் சொற்பொருள் மாற்றம் ஒரு பொருளின் பெயர், அதனொடு

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →