generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 181grammar_exercise

மொழிபெயர்க்கும்போது நேரும் தவறுகள்

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about மொழிபெயர்க்கும்போது நேரும் தவறுகள்?

தமிழையும் ஆங்கிலத்தையும் கற்கும் மாணாக்கர், தEொடரமைப்புகளில் தம்மையறியாமல் சில தவறுகளைச் செய்கின்றனர். இஃது ஒரு மொழியின் தாக்கம், மற்றொரு மொழியின் மீது ஏற்படுவதனால் நேர்கிறது. எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில், Niraimathi, Kavitha and Kumaran went to school என்னும் தEொடரைத் தமிழில் நிறைமதி, கவிதா மற்றும் குமரன் பள்ளிக்குச் சென்றனர் என்று பேச்சிலும் எழுத்திலும் மாற்றுகின்றனர். ‘and‘ என்னும் இணைப்புச்சொல்லுக்கு மாற்றாக, ‘மற்றும்‘ என்னும் இணைப்புச்சொல்லைத் தமிழில் பயன்படுத்துகின்றனர். ஆனால், தமிழ்த் தEொடரமைப்பில் ஒன்றிற்கு மேற்பட்ட பெயர்கள் இடம்பெறும்போது, அவையாவும் ‘உம்‘என்ற இடைச்சொல்லாலேயே இணைக்கப்படுகின்றன.

📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 181

Read from the source

Complete lesson

தமிழையும் ஆங்கிலத்தையும் கற்கும் மாணாக்கர், தEொடரமைப்புகளில் தம்மையறியாமல் சில தவறுகளைச் செய்கின்றனர். இஃது ஒரு மொழியின் தாக்கம், மற்றொரு மொழியின் மீது ஏற்படுவதனால் நேர்கிறது. எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில், Niraimathi, Kavitha and Kumaran went to school என்னும் தEொடரைத் தமிழில் நிறைமதி, கவிதா மற்றும் குமரன் பள்ளிக்குச் சென்றனர் என்று பேச்சிலும் எழுத்திலும் மாற்றுகின்றனர். ‘and‘ என்னும் இணைப்புச்சொல்லுக்கு மாற்றாக, ‘மற்றும்‘ என்னும் இணைப்புச்சொல்லைத் தமிழில் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், தமிழ்த் தEொடரமைப்பில் ஒன்றிற்கு மேற்பட்ட பெயர்கள் இடம்பெறும்போது, அவையாவும் ‘உம்‘என்ற இடைச்சொல்லாலேயே இணைக்கப்படுகின்றன.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →