generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 186poem

உ) பேச்சுச் சூழல்

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

Read from the source

Complete lesson

இது, பொ ருள் மயக்கம் கொண்ட மொழிக்கூறுகளைச் சார்ந்தது. அதனால், அதனதன் பொருள்களைத் தனித்தனியாகப் பிரித்துப் பொ ருள் உணரவேண்டும். இதனைப் பேச்சுநடை, வட்டாரவழக்கு, கதைநடை, கவிதைநடை போன ற பல்வேறு மொழிக்கூறுகளில் உணரலாம். எடுத்துக்காட்டாக, நான் மதுரை என்னும் தEொடர் பொருள் தெளிவில்லாமல், . நான் மதுரையைச் சார்ந்தவன் . நான் மதுரைக்குப் போகிறவன் . நான் மதுரையிலிருந்து வருபவன் எனப் பல பொ ருள்களைத் தரக்கூடிய வகையில் உள்ளது. இப் பொருள் மயக்கங்கள் பேச்சுச் சூழலினால் தெளிவுபடும். அதாவது நடத்துநரிடம், பயணி தான் போகவேண்டிய இடத்தைக் குறிப்பிடும்போதும், தான் எங்கிருந்து வருகிறேன் என்பதைக் குறிப்பிடும்போதும், தன் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவரிடம் தன் சொந்த ஊர் இன்னதென்பதைச் சுட்டிக்காட்டவும் எனப் பல

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →