generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 213poem

ஊடகவியல்

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

Read from the source

Complete lesson

ஊடகவியல் Ø மின்னணு ஊடகங்கள் பற்றி அறிந்துகொள்ளுதல். Ø பேரிடர்க் காலத்தில் வானொலி ஆற்றுகின்ற இன்றியமையாப் பணி குறித்து அறிதல். Ø தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பயன்பாடுகளைப் புரிந்துகொள்ளுதல். Ø ஊடகச் சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு பெறுதல். Ø மின்னணு ஊடக ஆளுமைகளின் பங்களிப்பைத் தெரிந்து கொள்ளுதல். Ø வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றுக்கான நிகழ்ச்சிகளை உருவாக்கும் திறன் பெறுதல். Ø இணைய ஊடகங்களை அறிந்து ஆக்க வழியில் பயன்படுத்துதல். பாடப் பகுதி n மின்னணு ஊடகங்கள் n வானொலி மற்றும் தEொலைக்காட்சி – உள்கட்டமைப்பு ஊடகவியல் * படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே. செயல்பாட்டின் படிநிலைக்கான படங்கள் : படி படி படி

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →