generic · 12th TN - English Medium · TAMIL · Page 125grammar_exercise

பாடலின் பொருள்

Chapter 6: Class 12 Tamil · TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about பாடலின் பொருள்?

பாடலின் பொருள் மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார். வித்துவக் கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! அதுபோன்று நீ உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன். சொல்லும் பொருளும் சுடினும் – சுட்டாலும், மாளாத-தீராத, மாயம் – விளையாட்டு வித்துவக்கோடு என்னும் ஊர், கேரள மாநிலத்தில் பால க்காடு மாவ ட்டத்தில் உள்ளது. குலசேகர ஆழ்வார் அங்குள்ள இறைவனான உய்யவந்த பெருமாள அன்னையாக உருவகித்துப் பாடுகிறார்.

📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 125

Read from the source

Complete lesson

பாடலின் பொருள் மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார். வித்துவக் கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! அதுபோன்று நீ உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன். சொல்லும் பொருளும் சுடினும் – சுட்டாலும், மாளாத-தீராத, மாயம் – விளையாட்டு வித்துவக்கோடு என்னும் ஊர், கேரள மாநிலத்தில் பால க்காடு மாவ ட்டத்தில் உள்ளது.

குலசேகர ஆழ்வார் அங்குள்ள இறைவனான உய்யவந்த பெருமாள அன்னையாக உருவகித்துப் பாடுகிறார்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →