generic · 12th TN - English Medium · TAMIL · Page 141grammar_exercise

எல்லா உயிரும் தொEொழும்

Chapter 6: Class 12 Tamil · TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about எல்லா உயிரும் தொEொழும்?

எல்லா உயிரும் தொEொழும் நாடு, சமூகம், நிருவாகம், மனிதம் இலக்கியத்தில் பயின்றுள்ள வாழ்க்ககைக்கான மேலாண்மைக் கூறுகளையும் தலைமைப் பண்பிற்கான தகுதிகளையும் பகுத்தாய்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல். இலக்கியம் மற்றும் காப்பியங்களின் வழியாக வெளிப்படும் வாழ்வியல் கூறுகள் மற்றும் பண்புநலன்களைப் போற்றிப் பின்பற்றுதல். சிறுகதையின் வாயிலாக வெளிப்படுத்தப்படும் மனிதநேயத்தை உணர்ந்து படைப்பாக்கத் திறன் பெறுதல். தொன்மங்களைப் பற்றிப் படித்தறிந்து படைப்புகளில் பயன்படுத்தும் திறன் பெறுதல். கற்றல் நோக்கங்கள் நாட்டின் நிருவாகத் திறனுக்கோர் சான்று - சோழர் காலக் குடவோலை முறை தேர்தல், உத்திரமேரூர் கல்வெட்டு இலக்கியம் நம் இதயத்தில் புதைந்து, எப் போது வேண்டுமானாலும் கிளர்ந்துவிடுகிற விதை .

📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 141

Read from the source

Complete lesson

எல்லா உயிரும் தொEொழும் நாடு, சமூகம், நிருவாகம், மனிதம் இலக்கியத்தில் பயின்றுள்ள வாழ்க்ககைக்கான மேலாண்மைக் கூறுகளையும் தலைமைப் பண்பிற்கான தகுதிகளையும் பகுத்தாய்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல். இலக்கியம் மற்றும் காப்பியங்களின் வழியாக வெளிப்படும் வாழ்வியல் கூறுகள் மற்றும் பண்புநலன்களைப் போற்றிப் பின்பற்றுதல். சிறுகதையின் வாயிலாக வெளிப்படுத்தப்படும் மனிதநேயத்தை உணர்ந்து படைப்பாக்கத் திறன் பெறுதல். தொன்மங்களைப் பற்றிப் படித்தறிந்து படைப்புகளில் பயன்படுத்தும் திறன் பெறுதல்.

கற்றல் நோக்கங்கள் நாட்டின் நிருவாகத் திறனுக்கோர் சான்று - சோழர் காலக் குடவோலை முறை தேர்தல், உத்திரமேரூர் கல்வெட்டு இலக்கியம் நம் இதயத்தில் புதைந்து, எப் போது வேண்டுமானாலும் கிளர்ந்துவிடுகிற விதை . இலக்கியங்களில் மேலாண் கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சொல்லப்பட்ட மேலாண் கருத்துகளை யும் நிருவாக நெறிகளை யும் நாம் அறியவேண்டும். ஏனெனில், நாட்டின் முன்னேற்றம் மேலாண் சிந்தனையில்தான் தொடங்குகிறது.

மேலாண்மைத் துறையில் தமிழர் பழங்காலந்தொட்டே சிறந்து விளங்குகின்றனர்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →