தமிழாய் எழுதுவோம் இருக்கின்றனர். கலையரசன் 'காலையரசன்' ஆகும்போது மாலையில் அரசன் யார்? என்று கேள்வி கேட்டடால்ததான் திருத்திக் கொள்வர் போHோலும்! கலையில் சிறந்தவனைக் 'காலையில் சிறந்தவன்' என்றறெழுதிப் படிப்போரிடையே ஐயக்குண்டு வீசுவோரும் உண்டு.
அவன் மலைக்ககாற்று வாங்கினான் என்பதற்கும் மாலைக் காற்று வாங்கினான் என்பதற்கும் வேறுபாடு உண்டல்லவா? கோடீஸ்வரனைக் 'கேடீஸ்வரன்' என்றறெழுதினால் அவர் கோபம் கொள்வவாரா? மாட்டடாரா? விடை பெ ற்றறார் என்பதை 'வடை' பெற்றறார் என்றறெழுதுவது முறையா?
நல்ல மணம் படைத்தவரா? நல்ல மனம் படைத்தவரா? சரியாக எழுத வேண்டடாமா? 'புலி(ளி)க்கறி' சாப்பிட்டடேன் என்றறால் சட்டம் பாயும்ததானே?
தமிழில் பிழை இல்லலாமல் எழுத முடியுமா? என்று ஐயம் கொள்ளத் தேவை யில்லலை. மொழியின் இயல்பபை உணர்ந்தும் இலக்கண விதிகளை அறிந்தும் கவனத்துடன் எழுதினால் பிழைகளைத் தவிர்க்க முடியும். சிறிதளவு முயற்சியும் பயிற்சியும் தவறில்லலாமல் எழுதத் துணைபுரியும்.
சிலர் ந, ண, ன / ற, ர / ல, ள, ழ ஆகிய எழுத்துக ள் பற்றித் தெளிவில்லலாமல் இருக்கின்றனர். உயிர்மமெய் எழுத்துகளில் வரும் மேல்விலங்கு, கீழ்விலங்கு, கொம்புகள், துணைக்ககால் போHோன்றவற்றறைப் பயன்படுத்தும் முறையிலும் கவனம் தேவை . சொல்லில் எழுத்துப் பிழை இல்லலாதிருக்கலாம். ஆனால், பொHொருட்பிழை ஏற்பட வாய்ப்புண்டு.
முடிந்ததால் தரலாம் / முடித்ததால் தரலாம்; கறி தின்றறான் / கரி தின்றறான் - இங்ககே எழுத்துப்பிழையில்லலை. ஆனால் பொH ருள் வேறுபாடு உண்டு; இடமறிந்து எழுத வே ண்டும். எழுதும்போது ஏற்படும் பிழைகளைக் கீழ்க்ககாணும் வகைப்பபாட்டில் பிரிக்கலாம்.