பெய்யயெனப் பெய்யும் மழை இயற்ககை, வே ளாண்மமை, சுற்றுச்ழல் XII Std Tamil XII Std Tamil - - - - நகரங்கள், சமூகத்தின் ப ண் ப பா ட் டு க் கூ று க ளு ள் முதன்மமையானவையாகும். சமூகத்தின் கடந்தகால வரலாற்றுக்கும் நிகழ்ககால வாழ்விற்கும் எதிர்ககால வளர்ச்சிக்கும் அவை துணைநிற்கின்றன. தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படும் ‘சென்னனை’ இன்று தமிழகமெங்கும் பரவி வாழும் தமிழர்களின் பண்பபாட்டு அடை யாளமாகத் திகழ்கிறது. சென்னனையின் தொEொன்மமை இன்று சென்னனை என்று அழைக்கப்படும் பகுதியும் அதன் சுற்றுப்பகுதிகளும் வரலாற்றுக்கு முந்ததைய காலத்திலிருந்ததே மனிதன் வாழ்ந்ததற்ககான தடயங்களைக் கொண்டுள்ளன. சென்னனைக்கு அருகேயுள்ள குடியம், அத்திரம்பபாக்கம் போன்ற பகுதிகளில் மேற் கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணி, அப்பகுதியின் மனித நாகரிகத்தின் பழைமையை ஒரு லட்சம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என நிறுவுகிறது. அங்கு ஓடக்கூடிய கொற்றலை யாற்றுப் படுகை ம னித நாகரிகத்தின் முதன்மமையான களங்களுள் ஒன்று எனலாம். பல்லலாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற் கோடரி, இந்திய அகழ்வவாய்வுத்துறை வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. மே லும் கூடுவாஞ்சசேரி, பல்லலாவரம், புழல் போன்ற பகுதிகளில் இன்றும் கிடைக்கும் தொல்பழங்ககால மானுட எச்சங்கள் இப்பகுதியின் பழைமையை நமக்கு உணர்த்துகின்றன. இன்று சென்னனையின் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாப்பூர், கி. பி. ( பொ. ஆ. ) ஆம் நூற்றறாண்டில் ’ தாலமி ’ என்பவரால் ‘ மல்லியர்பபா ’ எனும் துறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது. சென்னனை நகரத்தின் பழைமை யான ஊர்களான திருவொற்றியூர், திருவான்மியூர், மயிலாப்பூர், திருமுல்லலைவாயில் ஆகியவற்றில் உள்ள கோவில்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தலங்களாக உள்ளன. பல்லலாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை , முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் அமை க்கப்பட்டது. இங்குள்ள கல்வவெட்டடைச் சென்னனையில் கிடை த்தவற்றுள் பழைமை யான கல்வவெட்டு எனலாம். திருவல்லிக்ககேணியில் கிடைக்கும் நந்திவர்மன் கல்வவெட்டும் பல்லவர் ஆட்சியில் இப்பகுதி சிறந்து விளங்கியதைக் காட்டுகிறது. சே த்துப்பட்டு, நுங்கம்பபாக்கம், வியாசர்பபாடி, மா தவரம், கோயம்பபேடு, தாம்பரம் போன்ற பகுதிகள் கிழக்கிந்திய நிறுவனம் கால் பதிப்பதற்கு ஆண்டுகளுக்கு முன்னரே - 13ஆம் நூற்றறாண்டுகளில் புகழ்பபெற்ற சிற்றூர்களாக இருந்துள்ளன. அயலவர் குடியேற்றம் சென்னனைப் பகுதியில் போர்த்துகீசியர் மற்றும் டச்சுக்ககாரர்களின் வணிக வெற்றியை த் தொடர்ந்து ஆங்கிலே யரும் ஆற்றங்கரை நகரங்கள், கடற்கரை நகரங்கள் ஆகியவற்றறைப் பற்றிய பதிவுகள் வரலாற்றின் பக்கங்களில் நிறைந்துள்ளன. இந்தியாவில் மூன்று நூற்றறாண்டுகளாக ஆங்கிலே யர்களின் ஆட்சிக்கு அடித்தளமாகவும் அதிகார மையமாகவும் விளங்கிய கடற்கரை நகரமே மதராசப்பட்டினம். அது, இன்று பரபரப்பபான சென்னனை மாநகரமாக வளர்ந்திருக்கிறது. திட்டமிட்டு உருவாக்கப்படாத இந்நகரம் ஒரு காட்டுமரம் தன் மனம்போன போக்கில் வளர்வதுபோல வளர்ந்துள்ளது.
📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 33poem
பெய்யயெனப் பெய்யும் மழை
Chapter 2: 1 · TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →