📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 136question

நம்மமை அளப்போம் · Part 3

Chapter 6: 5 · TAMIL

புரிஞ்சுபோச்சு. நீயும் புரிஞ்சிக்கோ. இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது. நீயும் புரிந்துகொள்.

. நிலத்தக் கௌறணும்டடா அப்பதான் வகுறு நிறையும். . அண்ணணைக்கு அவனுக்குப் பணம் குடுத்து ஒதவியிருக்க வேண்டியதான.

. வூட்டடாண்ட வெளையாண்ட கொயந்ததையை அப்பபா எங்க இஸ்துகினு போனாரு. . புள்ளளைக்கு உடம்பு சரியில்லலை மூணு நாளா சிரமப்படுது.

. ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல். கதையைப் படித்துப் பொருளுணர்ந்து நிகழ்வவை உரையாடலாக மாற்றுக. ”எனக்கு சில்க் சட்டடை இருக்ககே!

உனக்கு இருக்ககா!” என்று கெட்டிக்ககாரத்தனமாகக் கேட்டடான் ராமசாமி. செல்லலையா பதில் சொல்லத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்ததான்; தம்பபையா ஆகாயத்ததைப் பார்த்து யோசனை செய்ததான்; மங்கம்மமாள் மூக்கின்மமேல் ஆள்ககாட்டி விரலை வைத்துக் கொண்டும் கண்ணணை இலேசாக மூடிக் கொண்டும் யோசனை செய்ததாள். அந்த மூவரும் ராமசாமியின் கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று ஆவலோடு எதிர்பபார்த்துக் கொண்டிருந்ததார்கள் மற்ற பிள்ளளைகள். அன்று பள்ளிக்கூடத்திலிருக்கும்போது ராமசாமிக்கும் செல்லலையாவுக்கும் இடையே ஒரு போட்டி நடந்தது.

ராமசாமி தன் ‘ஐந்ததாம் வகுப்பிற்குரிய இந்தியதேச சரித்திரப் புத்தகத்ததை’ எடுத்து வைத்துக் கொண்டடான். செல்லலையா அந்த வருஷம் இந்தியதேச சரித்திரம் வாங்கவில்லலை; அதனால் தன்னிடமுள்ள ஒரு சிவிக்ஸ் புத்தகத்ததை எடுத்து வைத்துக் கொண்டடான். இருவரும் ‘பட ப்போட்டி’யை ஆரம்பித்துவிட்டடார்கள். -’ராஜா வந்திருக்கிறார்’, கு.

அழகிரிசாமி XII Std Tamil XII Std Tamil - - - - ஈற்றடி எழுதித் துளிப்பபாவை நிறைவு செய்க. எ. கா. .

விழும் மரங்கள் அழியும் காடு _ _ _ _ _ _ _ _ _ . அப்படியென்ன சொல்லியது காற்று குதித்ததாடுகிறது மேகம் _ _ _ _ _ _ _ _ _ _ . பூத்த மலரொன்று பறக்கிறது _ _ _ _ _ _ _ . வானம் அழுகிறது பூமி சிரிக்கிறது _ _ _ _ _ _ _ _ _ பூட்டிய வீட்டிலும் பூத்துச் சிரிக்கிறது முல்லலை மொIொழியோடு விளையாடு எண்ணங்களை எழுத்ததாக்குக.

கருத்துப்படத்ததைப் புரிந்துகொண்டு பத்தியாக எழுதுக. அகம் புறம் அகமும் புறமும் அகம் புறம் புறநானூறு பரிபாடல் குறிஞ்சிப்பபாட்டு மதுரைக்ககாஞ்சி திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை பெரும்பபாணாற்றுப்படை சிறுபாணாற்றுப்படை கூத்தராற்றுப்படை முல்லலைப்பபாட்டு நெடுநல்வவாடை பட்டினப்பபாலை பதிற்றுப்பத்து நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு அகநானூறு கலித்தொகை சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை பத்துப்பபாட்டு XII Std Tamil XII Std Tamil - - - - கீழ்க்ககாணும் பகுதியைப் படித்துப் பார்த்து, பிறமொIொழிச் சொற்களைக் கண்டறிந்து தமிழ்ப்படுத்துக. சர்க்ககார் கொடுக்கும் சம்பளம் ஜீவனத்துக்குப் போதுமா? அதற்குள் ஜீவனம் நடத்த முடியுமா?

என்று அவர் சிந்தித்தது கிடையாது. சிந்திக்க முயன்றதும் கிடையாது. எல்லலாம் மாயை; உள்ளூர நிற்கும் ஆத்மமா மாசுபடவில்லலை. தான் வேறு இந்த மாயை வேறு.

தான் இந்தப் பிரபஞ்சத்ததை ஆட்டிவைக்கும் சக்தியின் ஒரு அம்சம் என்று திடமாக நம்பியிருந்ததார். ஏனென்றறால், அவரது ஆத்ம விசாரத்ததைச் சோதனை போட்டுப் பார்க்க இதுவரை தெய்வத்துக்கோ மனுஷனுக்கோ அவகாசம் கிடைத்ததில்லலை. மனுஷ வர்க்கம் முழுவதுமே தன்னனைப் படைத்தவனுடைய தன்மமையை ஸ்புடம் போட்டுப் பார்ப்பது போல தவறுக்கு மேல் தவறு செய்துகொண்டிருந்தது. செய்து கற்போம் நீங்கள் அறிந்த ஊர்களின் பெயர்க்ககாரணங்களைத் தொகுத்து ஒப்படைவு உருவாக்குக.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →