தன் விவரப் படிவம் XII Std Tamil XII Std Tamil - - - - பாடப்பகுதிகள் கல்வி பற்றிய கருத்துகளைக் கட்டுரை வாயிலாகப் படித்தறிதல் மற்றும் ஒத்த கருத்துகளைத் திரட்டி எழுதும் திறன் பெறுதல். தமிழர்க்ககே உரிய கலை, அழகியல் கூறுகளைக் காப்பியம் வாயிலாகப் படித்துப் பெருமிதம் கொள்ளுதல்; பின்பற்றுதல். புதிய கவிதை வடிவங்களைப் படித்துச் சுவைத்தல் மற்றும் பயன்படுத்துதல். வட்டடார வழக்குக் கதைகளில் பொதிந்துள்ள சமூகச் சிந்தனைகள், நம்பிக்ககைகளைப் படித்து விழிப்புணர்வு பெறுதல். மொழியில் உணர்வுகள் எவ்வவாறெல்லலாம் வெளிப்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து சுவைத்தல் மற்றும் பயன்படுத்துதல். அற இலக்கியங்களின் உட்பொருள் அறிந்து பயன்படுத்தும் திறன் பெறுதல். கற்றல் நோக்கங்கள்
📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 84poem
தன் விவரப் படிவம்
Chapter 4: 3 · TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →