தன் விவரப் படிவம்
Chapter 4: Class 12 Tamil · Part 5 · TAMIL · TA medium
Read from the source
Complete lesson
தன் விவரப் படிவம் பாடப்பகுதிகள் கல்வி பற்றிய கருத்துகளைக் கட்டுரை வாயிலாகப் படித்தறிதல் மற்றும் ஒத்த கருத்துகளைத் திரட்டி எழுதும் திறன் பெறுதல். தமிழர்க்ககே உரிய கலை, அழகியல் கூறுகளைக் காப்பியம் வாயிலாகப் படித்துப் பெருமிதம் கொள்ளுதல்; பின்பற்றுதல். புதிய கவிதை வடிவங்களைப் படித்துச் சுவைத்தல் மற்றும் பயன்படுத்துதல். வட்டார வழக்குக் கதைகளில் பொதிந்துள்ள சமூகச் சிந்தனைகள், நம்பிக்கைகளைப் படித்து விழிப்புணர்வு பெறுதல். மொழியில் உணர்வுகள் எவ்வாறெல்லாம் வெளிப்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து சுவைத்தல் மற்றும் பயன்படுத்துதல். அற இலக்கியங்களின் உட்பொருள் அறிந்து பயன்படுத்தும் திறன் பெறுதல். கற்றல் நோக்கங்கள்
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →