generic · 12th TN - English Medium · TAMIL · Page 83poem

ண்டி – விண்ணப்பம்

Chapter 4: Class 12 Tamil · Part 5 · TAMIL · TA medium

Read from the source

Complete lesson

ண்டி – விண்ணப்பம் அனுப்புநர் க.இனியன், , குறிஞ்சி நகர் முதல் தெரு, மதுரை. பெறுநர் வசந்தம் பதிப்பகம் திரு.வி.க நகர், மதுரை. ஐயா, பொருள்: தட்டச்சர் பணி வே ண்டி விண்ணப்பித்தல் – சார்பு தங்கள் அலுவலகத்தில் காலியாக உள்ள தட்டச்சர் பணிக்குத் தகுதியான நபர்கள் தேவை என . . அன்று வெ ளியான நாளிதழ் விளம்பரம் மூலம் அறிந்தேன். நான் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். தட்டச்சுத் தேர்வில் முதுநிலையில் தேர்ச்சி பெற்றுள்ளேன். எனக்குப் பணியாற்ற வாய்ப்பளித்தால், செம்மையாகவும் சிறப்பாகவும் பணியாற்றுவே ன். எனது சான்றிதழ்களின் நகல்களைத் தங்களின் பார்வைக்கு இத்துடன் அனுப்பியுள்ளேன். நன்றி! இணைப்பு . தன் விவரக் குறிப்பு. . கல்விச் சான்றிதழ் . தட்டச்சு தேர்ச்சிச் சான்றிதழ் (தமிழ், ஆங்கிலம்) இப்படிக்கு உண்மையுள்ள இனியன் இடம் : மதுரை தேதி : . .

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →