செல்வத்துள் எல்லாம் தலை
Chapter 4: Class 12 Tamil · Part 5 · TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about செல்வத்துள் எல்லாம் தலை?
செல்வத்துள் எல்லாம் தலை கல்வி, அழகியல் தமர்தன் தப்பின் அதுநோFோன் றல்லும், தமர்தன் தப்பின் அதுநோFோன் றல்லும், பிறர்கை யறவு தான்நா ணுதலும் பிறர்கை யறவு தான்நா ணுதலும் படைப்பழி தாரா மைந்தினன் ஆகலும் படைப்பழி தாரா மைந்தினன் ஆகலும் வேந்துடை அவை யத்து ஓங்குபு நடத்தலும்… வேந்துடை அவை யத்து ஓங்குபு நடத்தலும்… பெருங்கல் நாடன்எம் ஏறைக்குத் தகுமே பெருங்கல் நாடன்எம் ஏறைக்குத் தகுமே சங்கப் புலவர் குறமகள் இளவெயினி • உரைநடை - பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் • செய்யுள் - நகுலன் கவிதைகள் காவியம் சிலப்பதிகாரம் • துணைப்பாடம் - ரியனைப் பிரசவிக்கும் பாற • இலக்கணம் - மெய்ப்பபாடு • சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு • திருக்குறள் கல்வியும் அதன் நோக்கமும் கல்விக்கூட அமைப்பும் கற்பிக்கும் முறைகளும் காலந்தோ று ம் இலக்க
📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 85
Read from the source
Complete lesson
செல்வத்துள் எல்லாம் தலை கல்வி, அழகியல் தமர்தன் தப்பின் அதுநோFோன் றல்லும், தமர்தன் தப்பின் அதுநோFோன் றல்லும், பிறர்கை யறவு தான்நா ணுதலும் பிறர்கை யறவு தான்நா ணுதலும் படைப்பழி தாரா மைந்தினன் ஆகலும் படைப்பழி தாரா மைந்தினன் ஆகலும் வேந்துடை அவை யத்து ஓங்குபு நடத்தலும்… வேந்துடை அவை யத்து ஓங்குபு நடத்தலும்… பெருங்கல் நாடன்எம் ஏறைக்குத் தகுமே பெருங்கல் நாடன்எம் ஏறைக்குத் தகுமே சங்கப் புலவர் குறமகள் இளவெயினி • உரைநடை - பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் • செய்யுள் - நகுலன் கவிதைகள் காவியம் சிலப்பதிகாரம் • துணைப்பாடம் - ரியனைப் பிரசவிக்கும் பாற • இலக்கணம் - மெய்ப்பபாடு • சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு • திருக்குறள் கல்வியும் அதன் நோக்கமும் கல்விக்கூட அமைப்பும் கற்பிக்கும் முறைகளும் காலந்தோ று ம் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அக்கால அறிஞர்கள் 19ஆம் நூற்றாண்டின் திண்ணைப் பள்ளிக்கூடங்களால் உருவாக்கப்பட்டவர்கள். அந்நாளைய கற்பித்தல் முறைகளைப் பழையன என்று புறந்தள்ளிவிடாமல், தேவை யானவற்றைத் தேர்ந்து, அவற்றைப் பயன்படுத்தினால் அவை இன்றைய கல்விக்கு ஏற்ற உரமாக அமையும். காலநிலை மாறுபாடு அடைய அடைய ஜனங்களுடைய பழக்கங்களும் மாறுதலடைகின்றன.
இக்காலத்துப் பள்ளிக்கூடங்களில் இக்கால வாழ்க்ககைக்கேற்ற முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பழைய காலத்துப் பாடசாலைகளில் வழங்கிவந்த முறைகளோ வே றுவகை. நம்முடைய நாட்டில் மிகப் பழைய காலத்தில் உபாத்தியாயருடைய வீடே பள்ளிக்கூடமாக இருந்து. அதைக் 'குருகுலம்' என்பார்கள்.
கணக்காயரென்பது உபாத்தியாயருக்குப் பெயர். கணக்கு என்பது நூலின் பெயர்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →