வாழ்வியல் இலக்கியம் XII Std Tamil XII Std Tamil - - - - . எவ்வது உறைவ து உலகம் உலகத்தோடு அவ்வது உறைவ து அறிவு. உலகம் எத்தகைய உயர்ந்த நெறியில் செல்கிறதோ, அந்நநெறியில் தானும் உலகத்தோடு இணைந்து செல்வதே அறிவாகும். .
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லலை அதிர வருவதோர் நோFோய். * பின்பு வரப் போவதை முன்பபே அறிந்து காத்துக்கொள்ளும் வல்லமைகொண்ட அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லலை. . சிற்றினம் சேராமை .
மனத்ததான்ஆம் மாந்தர்க்(கு) உணர்ச்சி; இனத்ததான்ஆம் இன்னனான் எனப்படும் சொல். மக்களுக்கு இயற்ககையறிவு மனத்ததால் ஏற்படும்; இப்படிப்பட்டவர் என்று உலகத்ததாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்ததால் ஏற்படும். . நல்லினத்தின் ஊங்கும் துணை யில்லலை; தீயினத்தின் அல்லல் படுப்பதூஉம் இல்.
நல்ல இனத்ததைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லலை; தீய இனத்ததைவிடத் துன்பத்ததை தரும் பகையும் இல்லலை. . வினை த்திட்பம் . வினை த்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றறைய எல்லலாம் பிற.
* நல்ல செயல்பபாட்டிற்கு மன உறுதியே வே ண்டும்; மற்றவை எல்லலாம் பயன்படா. . சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். * இச்சசெயலை இவ்வவாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியது.
சொல்லியபடி செய்து முடித்தல் அரியது. . எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின். எண்ணியவர் மனவுறுதியுடையவராக இருந்ததால், அவர் எண்ணியவற்றறை எண்ணியவாறே அடைவர்.
(சொற்பொருள் பின்வரும் நிலையணி) . உருவுகண்(டு) எள்ளளாமை வேண்டும் உருள்பபெருந்ததேர்க்(கு) அச்சசாணி அன்னனார் உடைத்து. * உருவத்ததைக் கண்டு யாரையும் கே லி செய்து புறக்கணிக்கக் கூடாது; பெரிய தே ர் ஓடுவதற்கு உதவும் சிறிய அச்சசாணி போல அவர்கள் இருக்கக்கூடும். XII Std Tamil XII Std Tamil - - - - .
தூது . கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து எண்ணி உரைப்பபான் தலை . தன்கடமை இன்னது என்று தெளிவாக அறிந்து, அதைச் செய்வதற்கு ஏற்ற காலத்ததையும் தக்க இடத்ததையும் ஆராய்ந்து சொல்கின்றவரே சிறந்த தூதுவர். .
மன்னரைச் சேர்ந்து ஒழுகல் . அகலாது அணுகாது தீக்ககாய்வவார் போல்க இகல்வவேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார். அகலாது அணுகாது தீக்ககாய்வது போல் அரசர்களைச் சார்ந்திருப்பவர் பக்குவமாக நடந்துகொள்ள வே ண்டும். (தொழில் உவமை அணி) .
பழையம் எனக்கருதிப் பண்புஅல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும். யாம் அரசர்க்குப் பழைமையான நட்புடையவராய் உள்ளோ ம் என்ற உரிமையில் தகுதி அல்லலாதவற்றறைச் செய்ததால் அது கேட்டினையே தரும். . உட்பகை .
வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக கேள் போல் பகைவ ர் தொடர்பு. * வாளைப் போல் வெளிப்படையாகத் துன்பம் செய்யும் பகைவருக்கு அஞ்ச வே ண்டியதில்லலை; ஆனால் உறவுடையவர் போல் நடித்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வே ண்டும். . உடம்பபாடு இலாதவர் வாழ்க்ககை குடங்கருள் பாம்போடு உடன்உறைந் தற்று.
அகத்தில் உடன்பபாடு இல்லலாதவருடன் கூடி வாழும் வாழ்க்ககை, ஒரு குடிசையில் பாம்புடன் வாழ்வது போன்றது. (உவமை அணி) . கள் உண்ணணாமை . துஞ்சினார் செத்ததாரின் வேறுஅல்லர் எஞ்ஞஞான்றும் நஞ்சுஉண்பபார் கள்உண் பவர்.
* உறங்கியவர், இறந்தவரைவிட வே