றுபட்டவர் அல்லர்; அவ்வவாறே கள்ளுண்பவரும் நஞ்சு உண்பவரே ஆவர். (எடுத்துக்ககாட்டு உவமை யணி) . களித்ததானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்ததானைத் தீத்துரீஇ யற்று. கள்ளுண்டு மயங்கியவனிடம் நல்லன சொல்லித் திருத்த முயல்வது, நீருக்குள் மூழ்கிய ஒருவரைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது.
XII Std Tamil XII Std Tamil - - - - . சூது . சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின் வறுமை தருவதுஒன்று இல். * ஒருவருக்குத் துன்பம் பலவற்றறையும் உண்டடாக்கி அவருடைய புகழையும் கெடுக்கின்ற தைப்போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லலை.
. பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின். தாடுமிடத்தில் ஒருவருடைய காலம் கழியுமானால், அது அவருடைய பரம்பரைச் செல்வத்ததையும் இயல்பபான நற்பண்பபையும் கெடுக்கும். சொற்பொருள் பின்வருநிலை அணி (குறள் எண்- , ) அணி விளக்கம் செய்யுளில், வந்த சொல்லலே மீண்டும் மீண்டும் வந்து, ஒரே பொருளையே தருவது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.
அணிப்பொருத்தம் இக்குறளில், 'பொருள்' என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து, 'கருத்து' என ஒரே பொருளையே தருகிறது. எனவே , இது சொற்பொருள் பின்வருநிலை அணிக்குப் பொருத்தமாயிற்று. அணிப்பொருத்தம் இக்குறளில், 'எண்ணிய' என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து, 'நினைத்த' என ஒரே பொருளையே தருகிறது. எனவே , இது சொற்பொருள் பின்வருநிலை அணிக்குப் பொருத்தமாயிற்று.
தொழில் உவமையணி (குறள் எண்- ) அணி விளக்கம் ஒரு தொழிலுக்கு மற்றொரு தொழிலை உவமை காட்டிக் கூறுவது தொழில் உவமையணி ஆகும். அணிப்பொருத்தம் அகலாது அணுகாது தீக்ககாய்தல் என்னும் செயல் (தொழில்), வே ந்தனோடு பழகும் முறைக்கு (தொழில்) உவமையாகக் கூறப்பட்டுள்ளது. எனவே , இது தொழில் உவமை அணிக்குப் பொருத்தமாயிற்று. உவமையணி (குறள் எண்- ) அணி விளக்கம் செய்யுளில் உவமை ஒரு தொடராகவும் உவமே யம் மற்றொரு தொடராகவும் அமைந்து, உவம உருபு வெளிப்பட்டு வருவது உவமையணி ஆகும்.
அணிப்பொருத்தம் உவமை : குடங்கருள் பாம்போடு உடனுறைதல் உவமே யம் : உடம்பபாடு இலாதவரோடு வாழ்தல் உவம உருபு : அற்று இவ்வவாறு, உவமை ஒரு தொடராகவும் உவமே யம் மற்றொரு தொடராகவும் அமைந்து, உவம உருபு வெளிப்படையாக வந்துள்ளதால், இது உவமையணிக்குப் பொருத்தமாயிற்று. XII Std Tamil XII Std Tamil - - - - எடுத்துக்ககாட்டு உவமையணி (குறள் எண்- ) அணி விளக்கம் உவமை ஒரு தொடராகவும் உவமே யம் மற்றொரு தொடராகவும் அமைந்து, உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்ககாட்டு உவமையணி எனப்படும். அணிப்பொருத்தம் உவமை : துஞ்சினார் செத்ததாரின் வேறல்லர். உவமே யம் : நஞ்சுண்பபார் கள்ளுண்பவர்.
உவம உருபு : மறைந்து வந்துள்ளது. இவ்வவாறு, உவமை ஒரு தொடராகவும் உவமே யம் மற்றொரு தொடராகவும் அமைந்து, உவம உருபு மறைந்து வந்துள்ளதால், இது எடுத்துக்ககாட்டு உவமையணிக்குப் பொருத்தமாயிற்று. கற்பவை கற்றபின்... .
படத்திற்குப் பொருத்தமான திருக்குறளை க் கண்டுபிடிக்க. அ) எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் ஆ) உருவுகண்டு எள்ளளாமை வே ண்டும் உருள்பபெருந்ததேர்க்கு அச்சசாணி அன்னனார் உடைத்து. இ) வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றறைய எல்லலாம் பிற. .
கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளை க் கண்டறிக. மனமோ