மாட்டுவண்டி பாதையொழுங்கில் போக நினைக்கும் மாடு இப்படி இருந்ததால் எப்படி நகரும் வாழ்க்ககைச் சக்கரம் ஊர் போகும் பாதையில் சக்கரம் உருண்டடால் அதுவே அறிவு; அதுவே தெளிவு. . பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளை க் கண்டறிக. சீரியார் கேண்மமை சிறந்த சிறப்பிற்றறாய் மாரிபோல் மாண்ட பயத்ததாம் – மாரி வறந்தக்ககால் போலுமே வாலருவி நாட!
சிறந்தக்ககால் சீரியார் நட்பு. அ) எவ்வது உறைவது உலகம் உலகத் தோடு அவ்வது உறைவது அறிவு. ஆ) சென்ற இடத்ததால் செலவிடா தீதுஒரீஇ நன்றின்பபால் உய்ப்பது அறிவு. இ) அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்அழிக்கல் ஆகா அரண்.
அ) பழையம் எனக்கருதிப் பண்புஅல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும். ஆ) எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லலை அதிர வருவதோர் நோய். இ) நல்லினத்தின் ஊங்கும் துணையில்லலை; தீயினத்தின் அல்லல் படுப்பதூஉம் இல். XII Std Tamil XII Std Tamil - - - - .
அல்லல் படுப்பதூஉம் இல் – எவரோடு பழகினால்? அ) வாள்போல் பகைவர் ஆ) மெய்பப்பபொருள் காண்பவர் இ) எண்ணியாங்கு எய்துபவர் ஈ) தீயினத்ததார் . திண்ணியர் என்பதன் பொருள் அ) அறிவுடையவர் ஆ) மன உறுதியுடையவர் இ) தீக்ககாய்வவார் ஈ) அறிவினார் . ஆராய்ந்து சொல்கிறவர் அ) அரசர் ஆ) சொல்லியபடி செய்பவர் இ) தூதுவர் ஈ) உறவினர் .
பொருத்துக. அ) பாம்போடு உடன் உறைந்தற்று - ) தீக்ககாய்வவார் ஆ) செத்ததார் - ) சீர் அழிக்கும் து இ) வறுமை தருவது - ) கள் உண்பவர் ஈ) இகல்வவேந்தர் சேர்ந்து ஒழுகுவார் - ) உடம்பபாடு இல்லலாதவரோடு வாழ்தல் அ) , , , ஆ) , , , இ) , , , ஈ) , , , . நடுங்கும்படியான துன்பம் இல்லலாதவர் அ) வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக்கொள்ளக் கூடியவர். ஆ) மனத்திட்பம் உடையவர்.
இ) அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர். ஈ) தாடுமிடத்தில் காலம் கழிப்பவர். . எளியது, அரியது என்பன அ) தீயினத்தின் துணை – நல்லினத்தின் துணை ஆ) சொல்வது – சொல்லியபடி செய்வது இ) சிறுமை பல செய்வது – பகைவர் தொடர்பு ஈ) மெய்பப்பபொருள் காண்பது – உருவுகண்டு எள்ளளாதது குறுவினா .
மனத்ததை அதன்போக்கில் செல்லவிடக் கூடாது என்று வள்ளுவம் கூறுவது ஏன்? . உருவுகண்டு எள்ளளாமை வே ண்டும் உருள்பபெருந்ததேர்க்கு அச்சசாணி அன்னனார் உடைத்து – இக்குறட்பபாவின் உவமையைப் பொருளோடு பொருத்துக. XII Std Tamil XII Std Tamil - - - - .
மன உறுதியின் தேவை பற்றித் திருக்குறள் யாது கூறுகிறது? . நஞ்சுண்பவர் என வள்ளுவர் யாரை இடித்துரைக்கிறார்? .
அரசரோடு நட்புப் பாராட்டினாலும் செய்யத்தகாதன யாவை? . பகைவராலும் அழிக்க முடியாத அரண் எது? .
அஞ்சத் தகுந்தன, அஞ்சத் தகாதன என வள்ளுவம் குறிப்பிடுவது யாது? . வறுமையும் சிறுமையும் தருவது எது? .
நீங்கள் படித்ததில் பிடித்த குறளை எழுதி, காரணத்ததைக் குறிப்பிடுக. . உலகத்தில் சிறந்த துணையாகவும் பகையாகவும் வள்ளுவர் எவற்றறைக் குறிப்பிடுகிறார்? .