Samacheer Kalvi · SSLC - Tamil Medium · Maths · Page 33question

1.9 சார்புகளின் சேர்ப்பு (Composition of Functions)

Chapter 2: Class 10 Mathematics Tamil · Maths · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 1.9 சார்புகளின் சேர்ப்பு (Composition of Functions)?

ஓர் ஓட்டுநர், மகிழுந்தின் வே கத்தை கட்டுப்படுத்தும் போது எரிபொருள் பாயும் அளவு குறைந்து மகிழுந்தின் வே கத்தில் மாற்றம் ஏற்படுகின்றது. இதைப்போலவே இரண்டு சார்புகளின் சேர்ப்பு ஒரு ’தொடர் விளைவை’ ஏற்படுத்தும் செயலாகும். அதாவது இங்குச் சார்புகள் ஒன்றிற்குப் பிறகு ஒன்றாகச் செயல்படுத்தப்படுகிறது. (படம் . ) இதை மேலும் விவரிக்க வே ண்டுமென்றால், சார்பானது ஒரு நிகழ்வாகும். f மற்றும் g ஆனது இரண்டு சார்புகள் எனில், சார்புகளின் சேர்ப்பு g f x ( ( )) பின்வருமாறு இருநிலைகள் மூலம் காணலாம். (i) f - க்கு x என்ற உள்ளீட்டை வழங்குக ; (ii) f ( x ) என்ற f - யின் வெளியீட்டை g - யின் உள்ளீடாகச் செலுத்துக.

📖 Class 10 Mathematics Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 33

Read from the source

Complete lesson

ஓர் ஓட்டுநர், மகிழுந்தின் வே கத்தை கட்டுப்படுத்தும் போது எரிபொருள் பாயும் அளவு குறைந்து மகிழுந்தின் வே கத்தில் மாற்றம் ஏற்படுகின்றது. இதைப்போலவே இரண்டு சார்புகளின் சேர்ப்பு ஒரு ’தொடர் விளைவை’ ஏற்படுத்தும் செயலாகும். அதாவது இங்குச் சார்புகள் ஒன்றிற்குப் பிறகு ஒன்றாகச் செயல்படுத்தப்படுகிறது. (படம் .

) இதை மேலும் விவரிக்க வே ண்டுமென்றால், சார்பானது ஒரு நிகழ்வாகும். f மற்றும் g ஆனது இரண்டு சார்புகள் எனில், சார்புகளின் சேர்ப்பு g f x ( ( )) பின்வருமாறு இருநிலைகள் மூலம் காணலாம். (i) f - க்கு x என்ற உள்ளீட்டை வழங்குக ; (ii) f ( x ) என்ற f - யின் வெளியீட்டை g - யின் உள்ளீடாகச் செலுத்துக. வெளியீடை g f x ( ( )) என அழைக்கிறோம் விளக்கம் - ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களைக் கொண்ட கணம் A என எடுத்துக்கொள்ளலாம்.

பொதுத்தேர்வு எழுதும் ஒவ்வொரு மாணவருக்கும் வரிசை எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தேர்வுத் துறை ரகசியமாக, அந்த வரிசை எண்ணிற்குப் பதிலாகச் சங்கேத எண்ணைக் கொடுத்துள்ளது . என்ற கணமானது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கணமாகும்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →