3. பாண்டியநாடு
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about 3. பாண்டியநாடு?
. பாண்டியநாடு நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட் டு ம் பந்தர் இளங்கமுகின் பாளையும்-சிந்தித் திகழ்முத்தம் போHோல்தோன்றும் செம்மற்றே தென்ன் நகைமுத்த வெண்குடையான் நா டு . சொல்லும் பொருளும் அள்ளல் – சேறு; பழனம் – நீர் மிக்க வயல்; வெரீஇ – அஞ்சி; பார்ப்பு – குஞ்சு. அணி – தற்குறிப்பேற்ற அணி சொல்லும் பொருளும் ‘நாவலோ’ - நாள் வாழ்க என்பது போன்ற வாழ்த்து; இசைத்தால் – ஆரவாரத்தோடு கூவுதல். அணி – உவமை அணி சொல்லும் பொருளும் நந்து – சங்கு; கமுகு – பாக்கு. முத்தம் - முத்து அணி – உவமை அணி
📖 10th Tamil Textbook · Page 139
Read from the source
Complete lesson
. பாண்டியநாடு நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட் டு ம் பந்தர் இளங்கமுகின் பாளையும்-சிந்தித் திகழ்முத்தம் போHோல்தோன்றும் செம்மற்றே தென்ன் நகைமுத்த வெண்குடையான் நா டு . சொல்லும் பொருளும் அள்ளல் – சேறு; பழனம் – நீர் மிக்க வயல்; வெரீஇ – அஞ்சி; பார்ப்பு – குஞ்சு. அணி – தற்குறிப்பேற்ற அணி சொல்லும் பொருளும் ‘நாவலோ’ - நாள் வாழ்க என்பது போன்ற வாழ்த்து; இசைத்தால் – ஆரவாரத்தோடு கூவுதல்.
அணி – உவமை அணி சொல்லும் பொருளும் நந்து – சங்கு; கமுகு – பாக்கு. முத்தம் - முத்து அணி – உவமை அணி
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →