Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 141poem

முகில்நாச்சி (எம்.எஸ்.சுப்புலட்சுமி) –

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

Read from the source

Complete lesson

நான் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. நான் இசைச் ழலில் வளர்ந்தேன். வீணைக் கலைஞரான என் தாயே எனக்கு முதல் குரு. பத்து வயதில் இசைத்தட்டுக்காகப் பாடலைப் பாடிப் பதிவு செய்தேன். இசை மேதை களின் வழிகாட்டுதல்களில் என்னை வளர்த்துக்கொண்டேன். ஐந்தாம் வகுப்பு வரைதான் கல்வி பயிலும் வாய்ப்புக் கிட்டியது. பதினேழு வயதில் சென்னை மியூசிக் அகாதெமியில் மேதைகள் பலர் முன்பு கச்சேரி செய்து பாராட்டைப் பெற்றேன். திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு என்னைத் தேடிவந்தது. எனக்கு மீரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. காற்றினிலே வரும் கீதம், பிருந்தாவனத்தில் கண்ணன் முதலிய பாடல்களுக்கு மிகப்பெரிய வரவே ற்புக் கிடைத்தது. ஜவகர்லால் நேரு, சரோஜினி நாயுடு போHோன்ற பெரியோர் பாராட்டியதைப் பெருமையாகக் கருதுகிறேன். ஒருமுறை காந்தியடிகளைத் தில்லியில்

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →