Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 99grammar_exercise

அட்டவணை

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about அட்டவணை?

அட்டவணை யில் விடுபட்டதை எழுதுக. வேர்ச் சொல் எழுவாய்த் தொடர் பெயரெச்சத் தொடர் வினையெச்சத் தொடர் விளித் தொடர் ஓடு அருணா ஓடினாள் ஓடிய அருணா அருணா ஓடாதே! சொல் அம்மா சொன்னார் சொல்லிச் சென்றார் தா தந்த அரசர் தந்து சென்றார் அரசே தருக! பார் துளிர் பார்த்தாள் பார்த்துச் சிரித்தாள் வா குழந்தை வந்தது வந்த குழந்தை குழந்தையே வா! தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க. கடம்பவனத்தை விட்டு இறைவ ன் நீங்கினான். எ.கா. அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவ ன் நீங்கினான். மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும். . வாழ்க்ககைப்பயணமே வே றுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது. . கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும். . குழந்தைகள் தனித்தனியே எழுதித்தர வேPண்டும்.

📖 10th Tamil Textbook · Page 99

Read from the source

Complete lesson

அட்டவணை யில் விடுபட்டதை எழுதுக. வேர்ச் சொல் எழுவாய்த் தொடர் பெயரெச்சத் தொடர் வினையெச்சத் தொடர் விளித் தொடர் ஓடு அருணா ஓடினாள் ஓடிய அருணா அருணா ஓடாதே! சொல் அம்மா சொன்னார் சொல்லிச் சென்றார் தா தந்த அரசர் தந்து சென்றார் அரசே தருக! பார் துளிர் பார்த்தாள் பார்த்துச் சிரித்தாள் வா குழந்தை வந்தது வந்த குழந்தை குழந்தையே வா!

தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க. கடம்பவனத்தை விட்டு இறைவ ன் நீங்கினான். எ.கா. அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவ ன் நீங்கினான்.

மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும். . வாழ்க்ககைப்பயணமே வே றுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது. .

கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும். . குழந்தைகள் தனித்தனியே எழுதித்தர வேPண்டும்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →