Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 110grammar_exercise

அயோத்தியா காண்டம் – கங்கைப்படலம்

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about அயோத்தியா காண்டம் – கங்கைப்படலம்?

அயோத்தியா காண்டம் – கங்கைப்படலம் (இராமனுடைய மேனியை வருணிக்கும் கம்பன், மை, மரகதம் என்றெல்லாம் உவமை சொல்லியும், நிறைவாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் ‘ஐயோ’ என்று குறிப்பிடுவதன் வாயிலாக தன் கருத்தை நிறைவுடையதாக்குகிறான்.) * வெPய்யோன்ஒளி தன்மேனியின் விரிசோ@ோதியின் மறையப் பொய்யோஎனும் இடையாளொ டு ம் இளையானொ டு ம் போனான் மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ ஐயோஇவன் வடிவெPன்பதோர் அழியாஅழ குடையான். * ( ) சொல்லும் பொருளும் : வெய்யோன் – – ரியன் ரியன் பாடலின் பொருள் பகலவன் ஒளி, இராமனின் நீலமேனி ஒளியின்முன் இல்லை என்னும்படி ஆயிற்று. இடையே இல்லை என்னும்படியான நுண்ணிய இடை கொண்ட சீதையோடும், இளையவன் இலக்குவனோGோடும் இராமன் போனான். அவன் நிறம் மையோ? மரகதப் பச்சையோ? அலையடிக்கின்ற கடலின் நீலமோ? கார்மேகத்தின் கருமையோ?

📖 10th Tamil Textbook · Page 110

Read from the source

Complete lesson

அயோத்தியா காண்டம் – கங்கைப்படலம் (இராமனுடைய மேனியை வருணிக்கும் கம்பன், மை, மரகதம் என்றெல்லாம் உவமை சொல்லியும், நிறைவாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் ‘ஐயோ’ என்று குறிப்பிடுவதன் வாயிலாக தன் கருத்தை நிறைவுடையதாக்குகிறான்.) * வெPய்யோன்ஒளி தன்மேனியின் விரிசோ@ோதியின் மறையப் பொய்யோஎனும் இடையாளொ டு ம் இளையானொ டு ம் போனான் மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ ஐயோஇவன் வடிவெPன்பதோர் அழியாஅழ குடையான். * ( ) சொல்லும் பொருளும் : வெய்யோன் – – ரியன் ரியன் பாடலின் பொருள் பகலவன் ஒளி, இராமனின் நீலமேனி ஒளியின்முன் இல்லை என்னும்படி ஆயிற்று. இடையே இல்லை என்னும்படியான நுண்ணிய இடை கொண்ட சீதையோடும், இளையவன் இலக்குவனோGோடும் இராமன் போனான்.

அவன் நிறம் மையோ? மரகதப் பச்சையோ? அலையடிக்கின்ற கடலின் நீலமோ? கார்மேகத்தின் கருமையோ?

ஐயோ! ஒப்பற்ற அழியாத அழகினைG உடைய இவன் வடிவை என்னவென்று சொல்லுவது! அயோத்தியா காண்டம்- கங்கை காண் படலம் (கவிதைகள் மூலம் பெறும் இன்பங்கள் எத்தனைGயோ! அதில் ஒன்று சந்த இன்பம்.

பொருள் புரியாவிடினும் சந்த இன்பம் மகிழ்ச்சியூட்டும். ‘ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா’ என்று பாரதி சொல்வதை இதில் உணரமுடியும்.)

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →