பாலகாண்டம் – ஆற்றுப்படலம்
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about பாலகாண்டம் – ஆற்றுப்படலம்?
பாலகாண்டம் – ஆற்றுப்படலம் (ஆறு, இயற்கையின் தோற்றமாக இல்லாமல் ஓர் ஓவியமாக விரிகிறது. அதை உயிரெனக் காணும் அந்த அழகுணர்ச்சி கவிதையாகி ஓடி நெஞ்சில் நிறைகிறது.) தாதுகு சோ@ோலை தோறும் சண்பகக் கா டு தோறும் போதவிழ் பொய்கை தோ றும் புதுமணல் தடங்கள் தோறும் மாதவி வேPலிப் பூக வனம்தொ றும் வயல்கள் தோறும் ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாயது அன்றே. ( ) சொல்லும் பொருளும் : தாது – மகரந்தத் தூள், மாதவி வேலி – குருக்கத்திக் கொடி. பாடலின் பொருள் மகரந்தம் சிந்துகின்ற சோலைகள், மரம் செறிந்த செண்பகக் காடுகள், அரும்புகள் அவிழ்ந்து மலரும் பொய்கைகள், புதுமணல் தடாகங்கள், குருக்கத்திக் கொடியால் ஆன வேலியை உடைய கமுகந்தோட்டங்கள், நெல்வயல்கள் இவை அனைGத்திலும் பரவிப் பாய்கிறது சரயுஆறு.
📖 10th Tamil Textbook · Page 109
Read from the source
Complete lesson
பாலகாண்டம் – ஆற்றுப்படலம் (ஆறு, இயற்கையின் தோற்றமாக இல்லாமல் ஓர் ஓவியமாக விரிகிறது. அதை உயிரெனக் காணும் அந்த அழகுணர்ச்சி கவிதையாகி ஓடி நெஞ்சில் நிறைகிறது.) தாதுகு சோ@ோலை தோறும் சண்பகக் கா டு தோறும் போதவிழ் பொய்கை தோ றும் புதுமணல் தடங்கள் தோறும் மாதவி வேPலிப் பூக வனம்தொ றும் வயல்கள் தோறும் ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாயது அன்றே. ( ) சொல்லும் பொருளும் : தாது – மகரந்தத் தூள், மாதவி வேலி – குருக்கத்திக் கொடி. பாடலின் பொருள் மகரந்தம் சிந்துகின்ற சோலைகள், மரம் செறிந்த செண்பகக் காடுகள், அரும்புகள் அவிழ்ந்து மலரும் பொய்கைகள், புதுமணல் தடாகங்கள், குருக்கத்திக் கொடியால் ஆன வேலியை உடைய கமுகந்தோட்டங்கள், நெல்வயல்கள் இவை அனைGத்திலும் பரவிப் பாய்கிறது சரயுஆறு.
அது, ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவதுபோல் பல இடங்களில் பாய்கிறது.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →