பாடலின் பொருள்
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
Read from the source
Complete lesson
பாடலின் பொருள் விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை வியந்து உரைத்தல், நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல், முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல், 'வீட்டிற்குள் வருக' என்று வரவேற்றல், அவர் எதிரில் நிற்றல், அவர்முன் மனம் மகிழும்படி பேசுதல், அவர் அருகிலேயேJ அமர்ந்துகொள்ளுதல், அவர் விடைபெற்றுச் செல்லும்போது வாயில்வரை பின்தொடர்ந்து செல்லல், அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் ஆகிய ஒன்பதும் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாகும். இலக்கணக் குறிப்பு நன்மொழி – பண்புத்தொகை வியத்தல், நோக்கல், உரைத்தல், எழுதல், செப்பல், இருத்தல், வழங்கல் வந்து – வினையெ ச்சம் பாடலின் பொருள் திருவடியில் அணிந்த சிறு செம்பொ ன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சே ர்ந்து ஆடட்டும். இடையில் அரைஞாண் மணியோJோடு ஒளிவீசுகின்ற அரைவடங்கள் ஆடட்டும். பசும்பொ ன் என ஒளிரும் தொந்தியுடன் சிறுவயிறு சரிந்தாடட்டும். பட்டம் கட்டிய நெ ற்றியில் விளங்குகின்ற பொ ட்டுடன் வட்டவடிவான சுட்டி பதிந்தாடட்டும். கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழைகளும் அசை ந்தாடட்டும். உச்சிக் கொண்டையும் அதில் சுற்றிக் கட்டப்பட்டுள்ள ஒளிமிக்க முத்துகளோடு ஆடட்டும். தொன்மையான வை த்தியநாதபுரியில் எழுந்தருளிய முருகனே ! செங்கீரை ஆடி அருள்க! இவற்றுடன் அழகிய பவளம் போன்ற திருமேனியும் ஆட, செங்கீரை ஆடுக. இலக்கணக் குறிப்பு குண்டலமும் குழைகாதும் – எண்ணும்மை ஆடுக – வியங்கோள் வினை முற்று பகுபத உறுப்பிலக்கணம் பதிந்து – பதி +த்(ந்) + த் + உ பதி – பகுதி த் – சந்தி ( ந் -ஆனது விகாரம்) த் – இறந்தகால இடைநிலை உ – வினைGயெச்ச விகுதி சேயுடன் மகிழ்ந்து குலாவும் தாய்.. சேயுடன் மகிழ்ந்து குலாவும் தாய்.. 17ஆம் நூற்றாண்டுச் சுவரோKோவியம், சிதம்பரம். 17ஆம் நூற்றாண்டுச் சுவரோKோவியம், சிதம்பரம். செங்கீரைப் பருவம் செங்கீரைச்செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலை -6ஆம் மாதங்களில் மென்மையாக அசையும். இப்பருவத்தைச் செங்கீரைப் பருவம் என்பர். இப்பருவத்தில் குழந்தை, தன் கைகளை ஊன்றி, ஒருகாலினை மடக்கி, மற்றொரு காலை நீட்டி, தலைநிமிர்ந்தும் முகமசைத்தும் ஆடும். பாடலின் பொருள் . 'குலேசபாண்டியன் என்னும் பாண்டிய மன்னன் மிகுந்த கல்வியறிவு மிக்கவன்' எனக் கற்றோLோர் கூறக் கேட்டார் இடைக்காடனார் என்னும் புலவர். கலைகளை முழுவதும் உணர்ந்த நண்பர் கபிலரின் மேIல் அன்புகொண்ட அப்புலவர், மிகவும் இனிய தேன் ஒழுகும் வேPப்பமாலையினை அணிந்த பாண்டியனின் அவைக்குச் சென்று, தாம் இயற்றிய கவிதையைப் படித்தார். . இடைக்காடனார் இறைவன் திருமுன் விழுந்து வணங்கி எழுந்து, “தமிழறியும் பெருமானே! அடியார்க்கு நல்நிதி போன்றவனே! திருஆலவாயிலில் உறையும் இறைவனே! அழகிய வேPப்பமலர் மாலையை அணிந்த பாண்டியன், பொருட்செல்வத்தோடு கல்விச் செல்வமும் மிக உடையவன் எனக் கூறக்கேட்டு, அவன் முன் சொற்சுவை நிரம்பிய கவிதை பாடினேன். அவனோ சிறிதேனும் சுவைத்துத் தலை அசைக்காமல் புலமையை அவமதித்தான்” என்றார். . இடைக்காடனார் இறைவனிடம், இதன்மூலம்“ பாண்டியன் என்னை இகழவில்லை, சொல்லின் வடிவாக உன் இடப்புறம் வீற்றிருக்கும் பார்வதி தேவியையும், சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையுமேI அவமதித்தான்” என்று சினத்துடன் கூறிச் சென்றார். அவரது சொல் வேP ற்படைபோல் இறைவனின் திருச்செவியில் சென்று தைத்தது. . கோவிலை விட்டு வெP ளியேறிய இடைக்காடனாருக்கும் அவர் நண்பராகிய கபிலருக்கும் மனமகிழ்ச்சியைத் தர நினைத்தார் இறைவன். ஞானமயமாகிய தம்முடைய இலிங்க வடிவத்தை மறைத்துக்கொண்டார். உமாதேவியாரோடும் திருக்கோவிலைவிட்டு வெPளியேறி நேர் வடக்கே வையை ஆற்றின் தென் பக்கத்தே ஒரு திருக்கோவிலை உருவாக்கி அங்குச் சென்று இருந்தார். . “இறைவனே, என்னால், என் உறவுகளால், என் பகைவரால், கள்வரால், காட்டில் உள்ள விலங்குகளால் இத்தமிழ்நாட்டில் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதா? மறையவர் நல்ஒழுக்கத்தில் குறைந்தனரோ? தவமும் தருமமும் சுருங்கியதோ? இல்லறமும் துறவறமும் தத்தம் நெறியில் இருந்து தவறினவோPோ? எமது தந்தையே எனக்குத் தெரியவில்லையே” என்று வேPண்டினான் பாண்டிய மன்னன். பாடலின் பொருள் குளிர்ந்த சோலைகளில் மயில்கள் அழகுற ஆடுகின்றன. விரிந்த தாமரை மலர்கள், ஏற்றிய விளக்குகள் போல் தோன்றுகின்றன. ழும் மேகங்கள் மத்தள ஒலியாய் எழுகின்றன. மலரும் குவளை மலர்கள், கண்கள் விழித்துப் பார்ப்பதுபோல் காணப்படுகின்றன. நீர் நிலைகள் எழுப்பும் அலைகள், திரைச்சீலைகளாய் விரிகின்றன. மகர யாழின் தேனிசைபோல் வண்டுகள் ரீங்காரம் பாடுகின்றன. இத்தகைய சிறப்புகளோடு மருத நிலம் திகழ்கிறது. பாடலின் பொருள் ஆழமும் பெரிய அலைகளையும் உடைய கங்கை ஆற்றைப் பரதன் முதலானோGோர் கடந்து செல்வார்களா? யானைGகள் கொண்ட படையைக்கண்டு, புறமுதுகு காட்டி விலகிச் செல்கின்ற வில்வீரனோGோ நான்! தோழமை என்று இராமர் சொன்ன சொல், ஒப்பற்ற சொல் அல்லவா? தோழமையை எண்ணாமல் இவர்களைக் கடந்துபோகவிட்டால் அற்பனாகிய இந்த வேடன் இறந்திருக்கலாமே என உலகத்தார் என்னைGப் பழித்தூற்ற மாட்டார்களா? யுத்த காண்டம் - கும்பகருணன் வதைப் படலம் (உலக்கையால் மாறிமாறி இடிக்கும் ஒத்த ஓசையில் அமைந்த சந்தம், கும்பகருணனைG எழுப்பும் காட்சியைக் கண்முன் நிறுத்துகிறது.) உறங்கு கின்ற கும்ப கன்ன உங்கள் மாய வாழ்வெPலாம் இறங்கு கின்றது இன்று காணெ ழுந்தி ராய் எழுந்திராய் கறங்கு போல விற்பி டித்த கால தூதர் கையிலே உறங்கு வாய் உறங்கு வாய் இனிக் கிடந்து உறங்குவாய். ( ) பாடலின் பொருள் உறங்குகின்ற கும்பகருணனேG! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து மறையத் தொடங்கிவிட்டது. அதனைGக் காண்பதற்காக எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்! காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற, வில்லைப் பிடித்த காலனின் தூதர்கள் கையில் இனிப் படுத்து உறங்குவாயாக! பாடலின் பொருள் புகார் நகர மருவூர்ப்பாக்கத்தின் வணிக வீதிகளில் வண்ணக்குழம்பு, சுண்ணப்பொHொடி, குளிர்ந்த மண ச்சாந்து, பூ, நறுமண ப் புகைப்பொHொருள்கள், அகில் முதலான மண ப்பொHொருள்களை விற்பவர்கள் வணிகம் செய்து கொண்டிருக்கின்றனர். இங்குப் பட்டு, முடி, பருத்திநூல் இவற்றினைக் கொண்டு அழகாகப் பின்னிக் கட்டும் கைத்தொழில் வல்லுநரான நெசவாளர் வாழும் வீதிகள் உள்ளன. பட்டும் பவளமும், சந்தனமும் அகிலும், முத்தும் மணியும் பொHொன்னும் அளக்க முடியாத அளவிற்குக் குவிந்து கிடக்கும் வளம் நிறைந்த அகன்ற வணிக வீதிகளும் இங்கு உள்ளன. மேலும் இவ்வீதிகளில், வெவ்வேறு வகையான பண்டங்களின் விற்பனையும் நடைபெறுகின்றது. எட்டுவகைத் தானியங்களும் (நெல், வரகு, தினை, சாமை, இறுங்கு (சோளம்), கேழ்வரகு, தோரைநெல், புல்) குவிந்து கிடக்கும் கூலக்கடைத் தெருக்களும் உள்ளன. மருவூர்ப்பாக்கத்தின் தெருக்களில், பிட்டு வணிகம் செய்பவரும் அப்பம் சுடுபவரும் கள் விற்கும் வலைச்சியரும் மீன் விற்கும் பரதவரும் உள்ளனர். மேலும் வெண்மையான உப்பு விற்கும் உமண ரும் வெற்றிலை விற்பவரும் ஏலம் முதலான நறுமண ப் பொHொருள் விற்பவரும் பல வகையான இறைச்சிகள் விற்பவரும் எண்ணெய் வணிகரும் இங்கு வணிகம் செய்கின்றனர். இவற்றுடன் அத்தெருக்களில் பல்வகைப் பொHொருள்களை விற்கின்ற கடைகளும் உள்ளன. வெண்கலம், செம்புப் பாத்திரங்கள் செய்வோர், மரத்தச்சர், இரும்புக்கொல்லர், ஓவியர், மண் பொHொம்மைகள் செய்பவர், சிற்பிகள் ஆகியோர் உள்ளனர். பொHொற்கொல்லர், இரத்தின வேலை செய்பவர், தையற்காரர், தோல்பொHொருள் தைப்பவர், துணியாலும் கட்டைகளாலும் பொHொம்மைகள் செய்பவர் ஆகியோர் உள்ளனர். இவ்வாறாகப் பழுதின்றிக் கைத்தொழில் பல செய்யும் மக்கள் வாழும் பகுதிகள் இங்கு நிறைந்துள்ளன. குழலிலும் யாழிலும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழு இசைகளைக் (ச, ரி, க, ம, ப, த, நி என்னும் ஏழு சுரங்களை) குற்றமில்லாமல் இசைத்துச் சிறந்த திறமையை க் காட்டும் பெரும்பாணர்களின் இருப்பிடங்களும் உள்ளன. இவர்களுடன் மருவூர்ப்பாக்கத்தின் தெருக்களில் சிறுசிறு கைத்தொழில் செய்வோர், பிறருக்கு ஏவல் செய்வோர் வாழும் இடங்களும் உள்ளன. இவை அனைத்தும் இங்கு குற்றமின்றிச் சிறப்புடன் அமைந்து பரந்து கிடந்தன. பாடலின் பொருள் . சேறுஉள்ள நீர்மிக்க வயல்களில் அரக்கு நிறத்தில் செவ்வாம்பல்கள் மெல்ல விரிந்தன. அதைக் கண்ட நீர்ப்பறவைகள் தண்ணீரில் தீப்பிடித்துவிட்டது என்று அஞ்சி விரைந்து தம் குஞ்சுகளைச் சிறகுகளுக்குள் ஒடுக்கி வைத்துக்கொண்டன. அடடா! பகைவர் அஞ்சும் வேலினைக் கொண்ட சேரனின் நாட்டில் இந்த அச்சம் இருக்கின்றதே. . நெல்லை அறுவடை செய்து காக்கும் உழவர்கள் நெற்போHோர் மீதேறி நின்றுகொண்டு மற்ற உழவர்களை ’ நாவலோ ’ என்று கூவி அழைப்பர். இவ்வாறு அவர்கள் செய்வது வீரர்கள், போHோர்க்களத்தில் கொல்யானை மீது ஏறி நின்றுகொண்டு மற்ற வீரர்களை ‘நாவலோ’ என்று அழைப்பது போHோலிருந்தது. யானைப்படைகளை உடைய சோழனது நாடு , நெல் வளமும் வீரமும் மிக்கது. . சங்குகள் மண லில் ஈனுகின்ற முட்டைகள் முத்துகள் போHோலிருக்கின்றன. தரையில் உதிர்ந்துகிடக்கும் புன்னை மொட்டுகள் முத்துகள் போHோலிருக்கின்றன. பந்தல் போHோட்டதுபோHோல் தோன்றும் பாக்கு மரத்தின் பாளையிலிருந்து சிந்தும் மணிகளும் முத்துகள் போHோலிருக்கின்றன. முத்துகளால் ஆன வெண்கொற்றக் குடையை உடைய பாண்டியனது நாடு இத்தகைய முத்து வளம் மிக்கது. இலக்கணக் குறிப்பு வெரீஇ – சொல்லிசையளபெடை கொல்யானைG, குவிமொட்டு – வினைGத்தொகைகள் இளங்கமுகு, வெண்குடை – பண்புத் தொகைகள் பகுபத உறுப்பிலக்கணம் கொண்ட – கொள்(ண்) + ட் + அ கொள் – பகுதி(ண் ஆனது விகாரம்) ட் – இறந்தகால இடைநிலை அ – பெயரெச்ச விகுதி பாடலின் பொருள் . கருணையன், தன் மலர் போன்ற கையை க் குவித்து, “பூமித்தாயே! என் அன்னையின் உடலை நீ அன்போ டு காப்பாயாக’’ என்று கூறி, குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப் பரப்பினான். இவ்வுலகில் செம்மையான அறங்களையெ ல்லாம் தன்னுள் பொதிந்து வை த்து, பயனுள்ள வாழ்க்ககை நடத்திய தன் அன்னையின் உடலை , மண் இட்டு மூடி அடக்கம் செ ய்து, அதன்மேல் மலர்களையும் தன் கண்ணீரையும் ஒரு சேரப் பொழிந்தான். . “என் தாய், தன் வாயாலே மணிபோலக் கூறும் உண்மையான சொற்களையே மழைநீராக உட் கொண்டு, அத்தாயின் மார்பில் ஒரு மணிமாலையெ ன அசைந்து, அழகுற வாழ்ந்ததேன். ஐயோ! இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை க் காணும் முன்னே தூய மணிபோன்ற தூவும் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்ந்துவிட்டதைப்போல , நானும் இப்போ து என் தாயை இழந்து வாடுகின்றேனே!“ . “ என் மனம் பரந்து நின்ற மரக்கிளை யிலிருந்து பறிக்கப்பட்ட மலரைப்போல வாடுகிறது. தீயை யும் நஞ்சையும் முனை யில் கொண்ட அம்பினால் துளை க்கப்பட்டதால் உண்டான, புண்ணின் வலியால் வருந்துவது போன்றது என் துயரம். துணையை ப் பிரிந்த ஒரு பறவையைப்போல நான் இக்காட்டில் அழுது இரங்கி வாடுகிறே ன்; சரிந்த வழுக்கு நிலத்திலே , தனியே விடப்பட்டுச் செ ல்லும் வழி தெ ரியாமல் தவிப்பவன் போல் ஆனே ன்.“ . “நான் உயிர்பிழைக்கும் வழி அறியே ன்; நினை ந்து கண்ட அறிவினுக்குப் பொருந்தியவாறு உறுப்புகள் இயங்குதல் இல்லாத இந்த உடலின் தன்மையை அறியே ன்; உடலுக்கு வே ண்டிய உணவை த் தே டிக் கொணரும் வழிவகை களை அறியே ன்; காட்டில் செல்வதற்கான வழிகளை யும் அறியே ன்; என் தாய் தன் கை யால் காட்டிய முறை களை மட்டுமே அறிவே ன். என்னைத் தவிக்க விட்டுவிட்டு என்தாய் தான் மட்டும் தனியாகப் போய்விட்டாளே!“ . நவமணிகள் பதித்த மணிமாலை களை ப் பிணித்துபோன்று நல்ல அறங்களை எல்லாம் ஒரு கோவை யாக இணைத்த தவத்தையே அணிந்த மார்பனாகிய கருணையன், இவ்வாறு புலம்பிக் கூறினான். அது கே ட்டுப் பல்வேறு இசை களை இயக்கியது போன்று, தே ன்மலர்கள் பூத்த மரங்கள் தோறும் உள்ள, மணம்வீசும் மலர்களும் மலர்ந்த சுனை தோறும் உள்ள, பறவை களும் வண்டுகளும் அக்காட்டினிலே அழுவன போன்று கூச்சலிட்டன.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →