Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 60grammar_exercise

காசிக்காண்டம்

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about காசிக்காண்டம்?

காசிக்காண்டம் - அதிவீரராம பாண்டியர் * விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின் வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல் திருந்துற நோக்கல் வருக என உரைத்தல் எழுதல் முன் மகிழ்வன செப்பல் பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல் போமெனில் பின் செல்வதாதல் பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான் ஒழுக்கமும் வழிபடும் பண்பே * இல்லொMொழுக்கம், (பா. எண் : ) - அதிவீரராம பாண்டியர் கவிதைப் பேழை விருந்தினரை உளமார வரவேற்று விருந்தளிக்கும் முறைபற்றி இலக்கியங்கள் பேசுகின்றன. விருந்தினர் மனம் மகிழக்கூடிய வகையில் விருந்தோம்ப வேண்டுமல்லவா? அத்தகைய விருந்தோம்பும் நெறியைப் பாடல் ஒன்று வரிசைப்படுத்திக் காட்டுகிறது.

📖 10th Tamil Textbook · Page 60

Read from the source

Complete lesson

காசிக்காண்டம் - அதிவீரராம பாண்டியர் * விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின் வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல் திருந்துற நோக்கல் வருக என உரைத்தல் எழுதல் முன் மகிழ்வன செப்பல் பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல் போமெனில் பின் செல்வதாதல் பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான் ஒழுக்கமும் வழிபடும் பண்பே * இல்லொMொழுக்கம், (பா. எண் : ) - அதிவீரராம பாண்டியர் கவிதைப் பேழை விருந்தினரை உளமார வரவேற்று விருந்தளிக்கும் முறைபற்றி இலக்கியங்கள் பேசுகின்றன. விருந்தினர் மனம் மகிழக்கூடிய வகையில் விருந்தோம்ப வேண்டுமல்லவா? அத்தகைய விருந்தோம்பும் நெறியைப் பாடல் ஒன்று வரிசைப்படுத்திக் காட்டுகிறது.

சொல்லும் பொருளும் எதிரின் - வந்தால் திருந்துற நோக்கல் - மகிழ்ச்சியாகப் பார்த்தல் செப்பல் - கூறுதல் அருகுற – அருகில் முகமன் – ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →