Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 75question

படிப்போம்; பயன்படுத்துவோம்!

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about படிப்போம்; பயன்படுத்துவோம்!?

படிப்போம்; பயன்படுத்துவோம்! Hospitality - விருந்தோம்பல் Wealth - செல்வம் Baby shower - வளைகாப்பு House warming - புதுமனை புகுவிழா Feast - விருந்து நிற்க அதற்குத் தக... “தம்பி.. உனக்குப் பிடிச்ச காய் சொல்லு?” - “கேரட்” “பிடிச்ச பழ ம்?” - “ஆப்பிள்” பிடிச்ச காலை உணவு? - “நூடுல்ஸ்” “மத்தியானத்துக்கு” - “ஃப்ரைடு ரைஸ்” “ராத்திரி…?” - “பீட்ஸா அல்லது பாஸ்தா” இது ஏதோ ஆங்கிலப்படத்தின் வசனம் அல்ல.“ சரியா சாப்பிட மாட்டேங்கிறான் டாக்டர்” என்று என்னிடம் அழைத்து வரப்பட்ட ஒரு சிறுவனுடனான என் உரையாடல். ஒட்டுமொத்த இளைய தலைமுறையும் பாரம்பரிய உணவை விட்டு வேகமாக விலகிச் சென்றது எப்படி? இட்லியும் சாம்பார் சாதமும் கத்தரிக்காய்ப் பொரியலும் இனிக் காணாமல் போய்விடுமா? அதிர்ச்சியான பதில், ‘ஆம், காணாமல் போய்விடும்'!

📖 10th Tamil Textbook · Page 75

Read from the source

Complete lesson

படிப்போம்; பயன்படுத்துவோம்! Hospitality - விருந்தோம்பல் Wealth - செல்வம் Baby shower - வளைகாப்பு House warming - புதுமனை புகுவிழா Feast - விருந்து நிற்க அதற்குத் தக... “தம்பி.. உனக்குப் பிடிச்ச காய் சொல்லு?” - “கேரட்” “பிடிச்ச பழ ம்?” - “ஆப்பிள்” பிடிச்ச காலை உணவு?

- “நூடுல்ஸ்” “மத்தியானத்துக்கு” - “ஃப்ரைடு ரைஸ்” “ராத்திரி…?” - “பீட்ஸா அல்லது பாஸ்தா” இது ஏதோ ஆங்கிலப்படத்தின் வசனம் அல்ல.“ சரியா சாப்பிட மாட்டேங்கிறான் டாக்டர்” என்று என்னிடம் அழைத்து வரப்பட்ட ஒரு சிறுவனுடனான என் உரையாடல். ஒட்டுமொத்த இளைய தலைமுறையும் பாரம்பரிய உணவை விட்டு வேகமாக விலகிச் சென்றது எப்படி? இட்லியும் சாம்பார் சாதமும் கத்தரிக்காய்ப் பொரியலும் இனிக் காணாமல் போய்விடுமா? அதிர்ச்சியான பதில், ‘ஆம், காணாமல் போய்விடும்'!

உங்கள் குழந்தைகள், “ஆடு, மாடுகளைத் தவிர மனுஷங்க கூட கீரையைச் சாப்பிடுவாங்களா அம்மா? என எதிர்காலத்தில் கேட்கக்கூடும்! இக்கருத்திற்குச் சமூக அக்கறையுடனான உங்களின் பதில் என்னவாக இருக்கும்?

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →