Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 75poem

அறிவை விரிவு செய்

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

Read from the source

Complete lesson

அறிவை விரிவு செய் திருக்குறள் தெளிவுரை – வ.உ.சிதம்பரனார் சிறுவர் நாடோடிக் கதைகள் – கி.ராஜநாராயணன் ஆறாம் திணை – மருத்துவர் கு.சிவராமன் அறிவை விரிவு செய் சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று – தமிழில் வல்லிக்கண்ணன் குட்டி இளவரசன் – தமிழில் வெ .ஸ்ரீராம் ஆசிரியரின் டைரி - தமிழில் எம்.பி. அகிலா இசைக்கலைஞர்கள், 17ஆம் நூற்றாண்டுச் சுவரோKோவியம் திருப்புடை மருதூர். இசைக்கலைஞர்கள், 17ஆம் நூற்றாண்டுச் சுவரோKோவியம் திருப்புடை மருதூர். அறிவை விரிவு செய் தக்கையின் மீது நான்கு கண்கள் - சா. கந்தசாமி திருக்குறள் - கலைஞர் உரை – கலைஞர் மு. கருணாநிதி அறிவை விரிவு செய் அரசால் நிறுவப்படும் கட்டடங்களிலும் சிலைகளிலும் நிறுவியவர் பெயர், நிறுவப்பட்ட காலம், நோக்கம் சார்ந்த பிற செய்திகளும் தாங்கிய கல்வெட்டுகளைப் பார்த்திருப்பீர்கள். இவை நமது இன்றைய வரலாற்றைப் புலப்படுத்துபவை. அதுபோHோலவே கோவில்களிலும் பழமையான நினைவுச் சின்னங்களிலும் கட்டியவர்கள் பெயர்களும் வரலாறும் இடம்பெற்றிருக்கும். அவை நம் பழம்பெருமையை யும் வரலாற்றையும் அறியச் செய்யும் அரிய ஆவணங்கள் என்று அறிவீர்கள்தானே? இவற்றைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் உங்களால் இயன்ற செயல்கள். கல்வெட்டுகளின்வழி அறியலாகும் செய்திகளை என் நண்பர்களுக்குக் கூறுவேன். அவற்றின் மதிப்பைக் குறைக்கும்படி எதுவும் கூற அனுமதிக்க மாட்டேன். கல்வெட்டுகள் குறித்து அவர்களைப் பெருமிதம் அடையச் செய்வேன். மன்ன் மக்களுக்குக் கொடை அளிப்பது - 17ஆம் நூற்றாண்டுச் சுவரோKோவியம், சிதம்பரம். மன்ன் மக்களுக்குக் கொடை அளிப்பது - 17ஆம் நூற்றாண்டுச் சுவரோKோவியம், சிதம்பரம்.  அறிவை விரிவு செய் அறமும் அரசியலும் – மு. வரதராசனார் தமிழரின் தத்துவ மரபு - அருணன் எண்ணங்கள் – எம்.எஸ். உதயமூர்த்தி

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →