Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 130question

புதுக்கவிதை

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about புதுக்கவிதை?

புதுக்கவிதை தக்காளியையும் வெPண்டைக்காயையும் தள்ளுவண்டிக்காரர் தராசில் நிறுக்கையில், தள்ளி நிற்கும் பிள்ளை அவசியமாகக் கேட்கும் ஆயிரம் ரூபாயை எப்படிக் கொ டு க்க என்றே அவர் மனம் யோசிக்கும்.... “அத்தனை காய்களையும் விற்றால்தான் மீதி ஐந்நூறாவது மிஞ்சும்; என்ன செய்ய...” காய்கறி வாங்கியவர் கவனக் குறைவாகக் கொ டு த்த இரண்டாயிரம் ரூபாயைக் கூப்பிட் டு த் தந்துவிட் டு ப் பிள்ளைக்கு உதவ யாரிடம் கேட்கலாம் என்பதை அ டு த்தபடி யோசிக்கும் அவர் மனம்! குறள் அருளொ டு ம் அன்பொ டு ம் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல்.

📖 10th Tamil Textbook · Page 130

Read from the source

Complete lesson

புதுக்கவிதை தக்காளியையும் வெPண்டைக்காயையும் தள்ளுவண்டிக்காரர் தராசில் நிறுக்கையில், தள்ளி நிற்கும் பிள்ளை அவசியமாகக் கேட்கும் ஆயிரம் ரூபாயை எப்படிக் கொ டு க்க என்றே அவர் மனம் யோசிக்கும்.... “அத்தனை காய்களையும் விற்றால்தான் மீதி ஐந்நூறாவது மிஞ்சும்; என்ன செய்ய...” காய்கறி வாங்கியவர் கவனக் குறைவாகக் கொ டு த்த இரண்டாயிரம் ரூபாயைக் கூப்பிட் டு த் தந்துவிட் டு ப் பிள்ளைக்கு உதவ யாரிடம் கேட்கலாம் என்பதை அ டு த்தபடி யோசிக்கும் அவர் மனம்! குறள் அருளொ டு ம் அன்பொ டு ம் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →