Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 142question

தொEொகுப்பாளர் - தாழம்பூ குங்குமமிட்ட

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about தொEொகுப்பாளர் - தாழம்பூ குங்குமமிட்ட?

மல ர்ச்சியான முகம், புன்னகை தவழ… நீலப் பட்டுப்புடவையின் ஒளியில். . . வெள்ளிக்கம்பிகள் மின்னுவதுபோHோல் தலைமுடியில் இடையிடையே வெள்ளைமுடியுடன் நம்முன் எம்.எஸ்.சுப்பு லட்சுமியாகவே தோன்றிய மாணவிக்கு நன்றி. நம் நிகழ்வில் அடுத்ததாக, நாட்டியம் ஆடுவது கீழ்மையானது என்ற எண்ணம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பரவலாக இருந்து வந்த நிலையை மாற்றியவர்; இவர் இந்திய அரசின் தாமரைச் செவ்வணி விருது பெற்றவர்; அவர் யாரென்ற உங்கள் வினாவுக்கு விடையாக நம் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி மோகனா, பாலசரசுவதியாகத் தோன்றுகிறார். (கரவொலி) மோகனா (பாலசரஸ்வதி) – வணக்கம்.

📖 10th Tamil Textbook · Page 142

Read from the source

Complete lesson

மல ர்ச்சியான முகம், புன்னகை தவழ… நீலப் பட்டுப்புடவையின் ஒளியில். . . வெள்ளிக்கம்பிகள் மின்னுவதுபோHோல் தலைமுடியில் இடையிடையே வெள்ளைமுடியுடன் நம்முன் எம்.எஸ்.சுப்பு லட்சுமியாகவே தோன்றிய மாணவிக்கு நன்றி.

நம் நிகழ்வில் அடுத்ததாக, நாட்டியம் ஆடுவது கீழ்மையானது என்ற எண்ணம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பரவலாக இருந்து வந்த நிலையை மாற்றியவர்; இவர் இந்திய அரசின் தாமரைச் செவ்வணி விருது பெற்றவர்; அவர் யாரென்ற உங்கள் வினாவுக்கு விடையாக நம் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி மோகனா, பாலசரசுவதியாகத் தோன்றுகிறார். (கரவொலி) மோகனா (பாலசரஸ்வதி) – வணக்கம்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →