10th Tamil
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about 10th Tamil?
∙ கலவைச் சொற்றொடரில் கருத்து முழுமை பெற்ற ஒரு முதன்மைத் தொடரும் கருத்து முழுமை பெறாத துணைத்தொடர்களும் கலந்து வரும். எ.கா. அ) மழை கொட்டிக்கொண்டிருந்தாலும் பகலவன் பள்ளிக்கு நடந்துவந்தான். பகலவன் பள்ளிக்கு நடந்துவந்தான் – முதன்மைத் தொடர் மழை கொட்டிக்கொண்டிருந்தாலும் – துணைத் தொடர் தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக. எ.கா. அழைப்புமணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார். (தனிச்சொற்றொடர்களைக் கலவைச் சொற்றொடராக மாற்றுக) அழைப்புமணி ஒலித்ததால், கயல்விழி கதவைத் திறந்தார். இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கிவைத்தார். புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக்கொடுத்தார். (தொடர் சொற்றொடராக மாற்றுக.) .
📖 10th Tamil Textbook · Page 121
Read from the source
Complete lesson
∙ கலவைச் சொற்றொடரில் கருத்து முழுமை பெற்ற ஒரு முதன்மைத் தொடரும் கருத்து முழுமை பெறாத துணைத்தொடர்களும் கலந்து வரும். எ.கா. அ) மழை கொட்டிக்கொண்டிருந்தாலும் பகலவன் பள்ளிக்கு நடந்துவந்தான். பகலவன் பள்ளிக்கு நடந்துவந்தான் – முதன்மைத் தொடர் மழை கொட்டிக்கொண்டிருந்தாலும் – துணைத் தொடர் தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.
எ.கா. அழைப்புமணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார். (தனிச்சொற்றொடர்களைக் கலவைச் சொற்றொடராக மாற்றுக) அழைப்புமணி ஒலித்ததால், கயல்விழி கதவைத் திறந்தார்.
இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கிவைத்தார். புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக்கொடுத்தார். (தொடர் சொற்றொடராக மாற்றுக.) .
கலைஞர் எழுத்தைத் தமது ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்தார். கலைஞர், எழுத்துவழியாகத் தமது எண்ணங்களைக் கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டு சென்றார். (கலவைச் சொற்றொடராக மாற்றுக.) . காற்று மாசுபாட்டைக் குறைக்க குப்பை மேலாண்மையை மேற்கொண்டு பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை தந்து மின்னாற்றலால் இயங்கும் ஊர்திகளைப் பயன்படுத்த வேண்டும்.
(தனிச்சொற்றொடர்களாக மாற்றுக.) . ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன், அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைப்பட்டது. (தனிச்சொற்றொடர்களாக மாற்றுக.)
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →