கற்பவை
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about கற்பவை?
கற்பவை கற்றபின்... வீட்டில் திண்ணை அமைத்த காரணம், விருந்தினரைப் பேணுதல், தமிழர் பண்பாட்டில் ஈகை, பசித்தவருக்கு உணவிடல் – இவைபோன்ற செயல்கள் குறித்து உங்கள் வீட்டிலுள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்துவந்து கலந்துரையாடுக. . மேற்கண்ட பாடல்களில் விருந்தோம்பல் பற்றிய செய்தி இடம்பெறும் தன்மையை ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவுபெறுக. "பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையேJ" - கம்பராமாயணம், : "விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல" - கலிங்கத்துப்பரணி, அலைகடல் தாண்டி, மலை பல கடந்து, எத்திசையிலும் பரவிய தமிழினத்தின் ஒரு பதிவு... கற்பவை கற்றபின்...
📖 10th Tamil Textbook · Page 59
Read from the source
Complete lesson
கற்பவை கற்றபின்... வீட்டில் திண்ணை அமைத்த காரணம், விருந்தினரைப் பேணுதல், தமிழர் பண்பாட்டில் ஈகை, பசித்தவருக்கு உணவிடல் – இவைபோன்ற செயல்கள் குறித்து உங்கள் வீட்டிலுள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்துவந்து கலந்துரையாடுக. . மேற்கண்ட பாடல்களில் விருந்தோம்பல் பற்றிய செய்தி இடம்பெறும் தன்மையை ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவுபெறுக.
"பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையேJ" - கம்பராமாயணம், : "விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல" - கலிங்கத்துப்பரணி, அலைகடல் தாண்டி, மலை பல கடந்து, எத்திசையிலும் பரவிய தமிழினத்தின் ஒரு பதிவு... கற்பவை கற்றபின்... நெடுநாளாகப் பார்க்க எண்ணியிருந்த உறவினர் ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வருகிறார். நீங்கள் அவரை எதிர்கொண்டு விருந்து அளித்த நிகழ்வினை விரிவாக எழுதிப் படித்துக் காட்டுக.
கற்பவை கற்றபின்... பாடலைச் சந்தநயத்துடன் வகுப்பில் படித்துக்காட்டுக. செம்பொன் அடிச் சிறு கிங்கிணியோJோடு சிலம்பு கலந்து ஆடத் திருவரை அரைஞாண் அரைமணியொJொடும் ஒளி திகழ் அரை வடம் ஆடப் பைம்பொன் அசும்பிய தொந்தியொJொடும் சிறு பண்டி சரிந்து ஆடப் பட்ட நுதல் பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்து ஆடக் கம்பி விதம் பொதி குண்டலமும் குழை காதும் அசைந்து ஆடக் கட்டிய ழியும் உச்சியும் உச்சிக் கதிர் முத்தொடும் ஆட அம் பவளத்திரு மேனியும் ஆடிட ஆடுக செங்கீரை ஆதி வயித்திய நாதபுரிக் குகன் ஆடுக செங்கீரை அணிகலன்கள் சிலம்பு, கிண்கிணி - காலில் அணிவன; அரைஞாண் - இடையில் அணிவது; சுட்டி - நெற்றியில் அணிவது; குண்டலம், குழை - காதில் அணிவன; ழி - தலையில் அணிவது கற்பவை கற்றபின்... பசித்தவருக்கு உணவிடுதல் என்ற அறச்செயலையும் விருந்தினருக்கு உணவிடுதல் என்ற பண்பாட்டுச் செயலை யும் ஒப்பிட்டுப் பேசுக.
. உங்கள் கற்பனையை இணை த்து நிகழ்வைக் கதையாக்குக. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையேJ சின்னஞ்சிறு சச்சரவுகள் ஏற்பட்டு, இரண்டு பேருமே முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்திருக்கும்போது, விருந்தினர் வருகை அவர்களை அன்பான கணவன் மனைவியராக மாற்றிவிடும். அம்மாவின் கெடுபிடியும் அப்பாவின் கீழ்ப்படிதலும் ஆச்சரியமாக இருக்கும்.
விருந்தாளிகள் அடிக்கடி வர மாட்டார்களா என்று மனம் ஏங்கும். விருந்தினர் தினம் என்பது எப்படி விடியும் தெரியுமா? காலை யிலிருந்தே வீட்டுக்குள்ளிருந்து வாசலுக்கு வந்து வந்து எட்டிப் பார்த்துச் செல்வாள் அம்மா. திண்ணையில் பேப்பர் பார்த்துக் கொண்டிருக்கும் அப்பா கேட்பார், "என்ன விஷயம், இன்னிக்கு யாராவது விருந்தாளி வரப்போறாங்களா என்ன?" "ஏங்க..
. காலை யிலே ருந்து வே ப்ப மரத்துல காக்கா விடாம கத்திக்கிட்டே இருக்கே பார்க்கலியா? நிச்சயம் யாரோ விருந்தாளி வரப் போறாங்க பாருங்க. "அடடே, ஆமாம் காக்கா கத்துது.
யாரு வரப் போறா? இது பலாப்பழ சீசன் ஆச்சே . . உன் தம்பிதான் வருவான், பலாப்பழத்தைத் தூக்கிக்கிட்டு" – நாங்கள் ஓடிப்போய் தெருவில் பார்ப்போம்.
அப்பா சொன்னதும் சரி, காக்கா கத்தியதும் சரி. தூரத்தில் தெரு முனை யில் அறந்தாங்கி மாமா தலை யில் பலாப்பழத்துடன் வந்து கொண்டிருப்பார். அம்மாவுக்குக் காக்கைமொழி தெரியும்! -தஞ்சாவூர்க் கவிராயர் கற்பவை கற்றபின்...
வண்ணமிட்ட தொEொகைநிலை த் தொEொடர்களை வகைப்படுத்துக. அன்புச்செல்வன் திறன்பேசியின் தொடுதிரை யில் படித்துக்கொண்டிருந்தார். . அனை வருக்கும் மோர்ப்பபானை யை த் திறந்து மோர் கொடுக்கவும் .
. வெ ண்டைக்காய்ப் பொரியல் மோர்க்குழம்புக்குப் பொருத்தமாக இருக்கும். . தங்கமீன்கள் தண்ணீர்த்தொட்டி யில் விளையா டுகின்றன.
தொகைநிலை த் தொகைநிலை த் தொடர்கள் தொடர்கள் வே ற்றுமைத் வே ற்றுமைத் தொகை தொகை வினை த் வினை த் தொகை தொகை பண்புத் பண்புத் தொகை தொகை உவமைத் உவமைத் தொகை தொகை உம்மைத் உம்மைத் தொகை தொகை அன்மொ ழித் அன்மொ ழித் தொகை தொகை கற்பவை கற்றபின்... . படங்கள் உணர்த்தும் குறளின் கருத்தினை மையமிட்டு வகுப்பில் கலந்துரையாடுக. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.
பண்என்னாம் பாடற்கு இயை பின்றேல்; கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →