குறுவினா
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about குறுவினா?
குறுவினா விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக. . 'தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெJடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி' என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக. . செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் ட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது? . கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். – அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத்தொகையாக மாற்றி எழுதுக. . தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகையைக் கண்டறிந்து விரித்து எழுதுக.
📖 10th Tamil Textbook · Page 72
Read from the source
Complete lesson
குறுவினா விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக. . 'தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெJடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி' என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா?
உங்கள் கருத்தைக் குறிப்பிடுக. . செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் ட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது? .
கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். – அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத்தொகையாக மாற்றி எழுதுக. . தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகையைக் கண்டறிந்து விரித்து எழுதுக.
குறுவினா ' நச்சப் படாதவன் ' செல்வம் - இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக. . இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியதை எழுதுக. .
பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக. உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும். ஒழுக்கத்தின் எய்துவர் மே ன்மை ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்து போன்றது. உயிரினும் ஓம்ப் படும் ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்.
நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று . செல்வம் பெருகுவதும் வறுமை வந்து சேர்வதும் எதனால் என வள்ளுவர் உரைக்கின்றார்? சிறுவினா வேலொடு நின்றான் இடுஎன்றது போலும் கோலொடு நின்றான் இரவு - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக. .
ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளுவர் வழிநின்று விளக்குக . கவிதையைத் தொடர்க. தண்ணீர் நிறைந்த குளம் தவித்தபடி வெளிநீட்டும் கை கரையில் கைப்பேசி படமெடுத்தபடி திருக்குறள் பற்றிய கவிதை உரை(றை) ஊற்றி ஊற்றிப் பார்த்தாலும் புளிக்காத பால்! தந்தை தந்த தாய்ப்பால் முப்பால்!
- அறிவுமதி குறுவினா “கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்“ -இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல்மிகு கேண்மையினான் யார்? . மொIொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.
. அமர்ந்தான் - பகுபத உறுப்பிலக்கணம் தருக. . வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொIொழிக்குச் செல்கிறேLன் – இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
. "சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் - இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக. குறுவினா சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.
. அயற்கூற்றாக எழுதுக. ”கலைஞர், பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்” - பேராசிரியர் அன்பழகனார்.
. உறங்குகின்ற கும்பகன்ன ’எழுந்திராய் எழுந்திராய்’ காலதூதர் கையிலே ’உறங்குவாய் உறங்குவாய்’ கும்பகன்னனைG என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனைG உறங்கச் சொல்கிறார்கள்? .
கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத முதல், கருப்பொருளைத் திருத்தி எழுதுக. உழவர்கள் மலையில் உழுதனர். முல்லைப் பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர். குறுவினா கரப்பிடும்பை இல்லார் - இத்தொடரின் பொருள் கூறுக.
. தஞ்சம் எளியர் பகைக்கு – இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும் எழுதுக. . வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளிநகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?
. பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக. பெரிய கத்தி, இரும்பு ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும் சிறுவினா வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள்வழி விளக்குக.
. தேவர் அனைGயர் கயவர் அவரும்தாம் மேவன செய்தொழுக லான். இக்குறளில் வஞ்சப்புகழ்ச்சி அணி இடம்பெற்றுள்ளதை விளக்குக. குறுவினா பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமண ர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
. அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ – இவ்வடியில் சேற்றையும் வயலையும் குறிக்கும் சொற்கள் யாவை? . வறுமையிலும் படிப்பின்மீது நாட்டம் கொண்டவர் ம.பொHொ.சி.
என்பதற்குச் சான்று தருக. . புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக. .
பொHொதுவியல் திணை பற்றிக் குறிப்பெழுதுக. . பொHொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக. பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையை க்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையை யும் நினைவூட்டி விடுதலைப் போHோரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் - ம.பொHொ.சி.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →