Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 69grammar_exercise

த் தொடர்கள்

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about த் தொடர்கள்?

தொEொகைநிலைத் தொEொடர் ஒரு தொடரில் இரு சொற்களுக்கிடையேJ சொல்லோ, உருபோ மறைந்து ஒரே சொல் போல நிற்க்குமானால் அதனைத் தொகைநிலைத் தொடர் என்று கூறுவர். இரண்டிற்கு மேற்பட்ட சொற்களும் அவ்வாறு வரும். தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என்பனவாகும். . வேற்றுமைத்தொEொகை எ.கா. மதுரை சென்றார் இத்தொடர் மதுரைக்குச் சென்றார் என விரிந்து நின்று பொருள் தருகிறது. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களுக்கு இடையில் 'கு' என்னும் வேற்றுமை உருபு இல்லை. அது தொக்கி நின்று பொருளை உணர்த்துகிறது. இவ்வாறு, ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் ஐ, ஆல், கு, இன், அது, கண் ஆகியவற்றுள் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமைத்தொகை எனப்படும்.

📖 10th Tamil Textbook · Page 69

Read from the source

Complete lesson

தொEொகைநிலைத் தொEொடர் ஒரு தொடரில் இரு சொற்களுக்கிடையேJ சொல்லோ, உருபோ மறைந்து ஒரே சொல் போல நிற்க்குமானால் அதனைத் தொகைநிலைத் தொடர் என்று கூறுவர். இரண்டிற்கு மேற்பட்ட சொற்களும் அவ்வாறு வரும். தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என்பனவாகும்.

. வேற்றுமைத்தொEொகை எ.கா. மதுரை சென்றார் இத்தொடர் மதுரைக்குச் சென்றார் என விரிந்து நின்று பொருள் தருகிறது. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களுக்கு இடையில் 'கு' என்னும் வேற்றுமை உருபு இல்லை.

அது தொக்கி நின்று பொருளை உணர்த்துகிறது. இவ்வாறு, ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் ஐ, ஆல், கு, இன், அது, கண் ஆகியவற்றுள் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமைத்தொகை எனப்படும்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →