Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 87grammar_exercise

மதிக்காமை குறித்து இறைவனிடம் முறையிடல்

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about மதிக்காமை குறித்து இறைவனிடம் முறையிடல்?

மதிக்காமை குறித்து இறைவனிடம் முறையிடல் . சந்நிதியில் வீழ்ந்து எழுந்து தமிழ் அறியும் பெருமானே தன்னைச் சார்ந்தோர் நல் நிதியே திரு ஆலவாய் உடைய நாயகனே நகுதார் வே ம்பன் பொன் நிதி போல் அளவு இறந்த கல்வியும் மிக்கு உளன் என்று புகலக் கேட்டுச் சொல் நிறையும் கவி தொடுத்தேன் அவமதித்தான் சிறிதும் முடி துளக்கான் ஆகி. ( ) சொல்லும் பொருளும் : ஆலவாய் – மதுரை, தார் - மாலை, இறந்த – கடந்த, புகல – சொல்ல, முடி - தலை . என்னை இகழ்ந்தனனோ சொல் வடிவாய் நின்இடம் பிரியா இமையப் பாவை தன்னையும் சொல் பொருளான உன்னையுமே இகழ்ந்தனன் என் தனக்கு யாது என்னா முன்னை மொIொழிந்து இடைக்காடன் தணியாத முனிவு ஈர்ப்ப முந்திச் சென்றான் அன்ன உரை திருச்செவியின் ஊறுபாடு என உறைப்ப அருளின் மூர்த்தி.

📖 10th Tamil Textbook · Page 87

Read from the source

Complete lesson

மதிக்காமை குறித்து இறைவனிடம் முறையிடல் . சந்நிதியில் வீழ்ந்து எழுந்து தமிழ் அறியும் பெருமானே தன்னைச் சார்ந்தோர் நல் நிதியே திரு ஆலவாய் உடைய நாயகனே நகுதார் வே ம்பன் பொன் நிதி போல் அளவு இறந்த கல்வியும் மிக்கு உளன் என்று புகலக் கேட்டுச் சொல் நிறையும் கவி தொடுத்தேன் அவமதித்தான் சிறிதும் முடி துளக்கான் ஆகி. ( ) சொல்லும் பொருளும் : ஆலவாய் – மதுரை, தார் - மாலை, இறந்த – கடந்த, புகல – சொல்ல, முடி - தலை . என்னை இகழ்ந்தனனோ சொல் வடிவாய் நின்இடம் பிரியா இமையப் பாவை தன்னையும் சொல் பொருளான உன்னையுமே இகழ்ந்தனன் என் தனக்கு யாது என்னா முன்னை மொIொழிந்து இடைக்காடன் தணியாத முனிவு ஈர்ப்ப முந்திச் சென்றான் அன்ன உரை திருச்செவியின் ஊறுபாடு என உறைப்ப அருளின் மூர்த்தி.

( ) சொல்லும் பொருளும் : மொIொழிந்து – கூறி, முனிவு - சினம், உறைப்ப – கூற இறைவன் கோவிலைவிட்டு நீங்குதல் . போனஇடைக் காடனுக்கும் கபிலனுக்கும் அகத்துவகை பொலியுமாற்றான் ஞானமய மாகியதன் இலிங்கவுரு மறைத்துஉமை யாம் நங்கை யோடும் வானவர்தம் பிரானெ ழுந்து புறம்போய்த்தன் கோவிலின்நேர் வடபால் வையை ஆனநதித் தென்பாலோர் ஆலயங்கண்டு அங்கு இனிதின் அமர்ந்ததான் மன்னோ. ( ) சொல்லும் பொருளும் : அகத்து உவகை - மனமகிழ்ச்சி, வானவர்- தேவர்

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →