Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 87grammar_exercise

கோவிலைவிட்டு நீங்கிய காரணம் அறியாது மன்னன் இறைவனை வேண்டுதல்

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about கோவிலைவிட்டு நீங்கிய காரணம் அறியாது மன்னன் இறைவனை வேண்டுதல்?

கோவிலைவிட்டு நீங்கிய காரணம் அறியாது மன்னன் இறைவனை வேண்டுதல் . அல்லதை என் தமரால் என் பகைஞரால் கள்வரால் அரிய கானத்து எல்லை விலங்கு ஆதிகளால் இடையூறு இன் தமிழ் நாட்டில் எய்திற்றாலோ தொல்லை மறையவர் ஒழுக்கம் குன்றினரோ தவம் தருமம் சுருங்கிற்றாலோ இல்லறனும் துறவறனும் பிழை த்தனவோPோ யான் அறியே ன் எந்தாய்! எந்தாய்!. ( ) சொல்லும் பொருளும் : தமர் – உறவினர், ஆதிகளால் – முதலியவற்றால், தொல்லை – தொன்மையான இறைவனின் பதில் . ஓங்கு தண் பணை ழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும் நீங்குவம் அல்லேம் கண்டாய் ஆயினும் நீயும் வே று தீங்கு உளை அல்லை காடன் செய்யுளை இகழ்தலாலே ஆங்கு அவன் இடத்தில் யாம் வை த்த அருளினால் வந்தேம் என்னா.

📖 10th Tamil Textbook · Page 87

Read from the source

Complete lesson

கோவிலைவிட்டு நீங்கிய காரணம் அறியாது மன்னன் இறைவனை வேண்டுதல் . அல்லதை என் தமரால் என் பகைஞரால் கள்வரால் அரிய கானத்து எல்லை விலங்கு ஆதிகளால் இடையூறு இன் தமிழ் நாட்டில் எய்திற்றாலோ தொல்லை மறையவர் ஒழுக்கம் குன்றினரோ தவம் தருமம் சுருங்கிற்றாலோ இல்லறனும் துறவறனும் பிழை த்தனவோPோ யான் அறியே ன் எந்தாய்! எந்தாய்!. ( ) சொல்லும் பொருளும் : தமர் – உறவினர், ஆதிகளால் – முதலியவற்றால், தொல்லை – தொன்மையான இறைவனின் பதில் .

ஓங்கு தண் பணை ழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும் நீங்குவம் அல்லேம் கண்டாய் ஆயினும் நீயும் வே று தீங்கு உளை அல்லை காடன் செய்யுளை இகழ்தலாலே ஆங்கு அவன் இடத்தில் யாம் வை த்த அருளினால் வந்தேம் என்னா. ( ) சொல்லும் பொருளும் : தண்பணை – குளிர்ந்த வயல், நீபவனம் – கடம்பவனம், நீத்து – விடுத்து ப் பொறுத்து அருளுமாறு இறைவனிடம் வேண்டுதல் . பெண்ணினை ப் பாகம் கொண்ட பெருந்தகைப் பரம யோகி விண்ணிடை மொIொழிந்த மாற்றம் மீனவன் கேட்டு வானோர் புண்ணிய சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமை அன்றோ எண்ணிய பெரியோர்க்கு என்னா ஏத்தினான் இறைஞ்சி னானே . ( ) சொல்லும் பொருளும் : மாற்றம் – பதிலுரை, மீனவன் – பாண்டிய மன்னன், இறைஞ்சுதல்- பணிந்து வேPண்டுதல்

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →