மொIொழிபெயர்ப்பு
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about மொIொழிபெயர்ப்பு?
மொIொழிபெயர்ப்பு ராகுல சாங்கிருத்யாயன் 1942ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்தபோது ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை இந்தி மொIொழியில் எழுதினார். 1949ஆம் ஆண்டு இந்நூலை கண.முத்தையா என்பவர் தமிழில் மொIொழிபெயர்த்து வெPளியிட்டார். இன்றுவரையில் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ ஒவ்வொPொரு தமிழரும் விரும்பிப் படிக்கும் நூலாக இருக்கிறது. இதுவரையில் பல பதிப்புகள் வெPளிவந்திருக்கின்றன. - கண.முத்தையா மொIொழி பெயர்ப்பு, - டாக்டர் என்.ஸ்ரீதர் மொIொழிபெயர்ப்பு, - முத்து மீனாட்சி மொIொழிபெயர்ப்பு, - யூமா வாசுகி மொIொழிபெயர்ப்பு. சா. கந்தசாமி மொIொழிபெயர்ப்பு Translation is an art in itself. No one can do that. A translator should be neutral and not attached to any language.
📖 10th Tamil Textbook · Page 84
Read from the source
Complete lesson
மொIொழிபெயர்ப்பு ராகுல சாங்கிருத்யாயன் 1942ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்தபோது ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை இந்தி மொIொழியில் எழுதினார். 1949ஆம் ஆண்டு இந்நூலை கண.முத்தையா என்பவர் தமிழில் மொIொழிபெயர்த்து வெPளியிட்டார். இன்றுவரையில் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ ஒவ்வொPொரு தமிழரும் விரும்பிப் படிக்கும் நூலாக இருக்கிறது. இதுவரையில் பல பதிப்புகள் வெPளிவந்திருக்கின்றன.
- கண.முத்தையா மொIொழி பெயர்ப்பு, - டாக்டர் என்.ஸ்ரீதர் மொIொழிபெயர்ப்பு, - முத்து மீனாட்சி மொIொழிபெயர்ப்பு, - யூமா வாசுகி மொIொழிபெயர்ப்பு. சா. கந்தசாமி மொIொழிபெயர்ப்பு Translation is an art in itself. No one can do that.
A translator should be neutral and not attached to any language. Specifically, he should be proficient in both the languages i.e. both the language and the source language. They should be familiar with the social and cultural conditions of both the languages.
மொIொழிபெயர்ப்பு என்பது தனிக்கலை. அதனை யார் வேPண்டுமானாலும் செய்துவிட முடியாது. மொIொழிபெயர்ப்பாளர் என்பவர் எந்த மொIொழியுடனும் தனிப்பற்றுக் கொள்ளாமல், நடுநிலையில் நின்று மொIொழிபெயர்க்க வேPண்டும். குறிப்பாக அவருக்கு இரண்டு மொIொழிகளிலும் அதாவது தருமொIொழி பெறுமொIொழி ஆகிய இரண்டிலும் புலமை இருத்தல் வேPண்டும்.
இரு மொIொழிகளின் சமூக, பண்பாட்டுச் ழ்நிலைகளை நன்கு அறிந்திருத்தல் வேPண்டும்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →