Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 84poem

பல்துறை வளர்ச்சி

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

Read from the source

Complete lesson

பல்துறை வளர்ச்சி இன்றைக்குப் பல்வேறு துறை களின் வளர்ச்சிக்கு மொI ழிபெ யர்ப்பு தேவை ப்படுகிறது. மொIொழிபெயர்ப்பு இல்லை எனில் உலகை எல்லாம் வலை யாகப் பிடித்திருக்கிற ஊடகத்தின் வளர்ச்சி இல்லை. தொலை க்காட்சி, வானொலி, திரைப்படம், இதழ்கள் போன்ற ஊடகங்கள் மொI ழிபெ யர்ப்பபால்தான் வளர்ச்சி பெ றுகின்றன. விளம்பர மொI ழிக்கு மொI ழிபெ யர்ப்பு தேவை ப்படுகிறது. திரைப்படங்கள், தொலை க்காட்சித் தொடர்கள் ஆகியன வே ற்று மொIொழிமாற்றம் செய்யப்பட்டு அனை த்து மொIொழி பே சும் மக்களையும் அடை கின்றன. இதனால் புதுவகை யான சிந்தனைகள், மொIொழிக்கூறுகள் பரவுகின்றன.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →