Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 158grammar_exercise

முன்நிகழ்வு

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about முன்நிகழ்வு?

கிறித்துவிற்குமுன் தோன்றியவர் திருமுழுக்கு யோவான் . இவரை அருளப்பன் என்றும் குறிப்பிடுவர். இவரே கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி. வீரமாமுனிவர் தனது காப்பியத்தில் இவருக்குக் கருணையன் என்று பெயரிட்டுள்ளார். கருணையன் தனது தாயார் எலிசபெத் அம்மையாருடன் கானகத்தில் வாழ்ந்து வந்தார். அச் ழலில் அவருடைய தாய் இறந்துவிட்டபோது கருணையன் அடையும் துன்பத்தில் இயற்கையும் பங்குகொண்டு கலங்கி ஆறுதல் அளிப்பதை இப்பாடல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. எலிசபெத் அம்மையார் அடக்கம், கருணைDயன் கண்ணீர் பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்கென்று அம்பூஞ் சேக்கையைப் பரப்பி இங்கண் திருந்திய அறத்தை யாவும் யாக்கையைப் பிணித்தென்று ஆக இனிதிலுள் அடக்கி வாய்ந்த ஆக்கையை அடக்கிப் பூவோடு

📖 10th Tamil Textbook · Page 158

Read from the source

Complete lesson

கிறித்துவிற்குமுன் தோன்றியவர் திருமுழுக்கு யோவான் . இவரை அருளப்பன் என்றும் குறிப்பிடுவர். இவரே கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி. வீரமாமுனிவர் தனது காப்பியத்தில் இவருக்குக் கருணையன் என்று பெயரிட்டுள்ளார்.

கருணையன் தனது தாயார் எலிசபெத் அம்மையாருடன் கானகத்தில் வாழ்ந்து வந்தார். அச் ழலில் அவருடைய தாய் இறந்துவிட்டபோது கருணையன் அடையும் துன்பத்தில் இயற்கையும் பங்குகொண்டு கலங்கி ஆறுதல் அளிப்பதை இப்பாடல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. எலிசபெத் அம்மையார் அடக்கம், கருணைDயன் கண்ணீர் பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்கென்று அம்பூஞ் சேக்கையைப் பரப்பி இங்கண் திருந்திய அறத்தை யாவும் யாக்கையைப் பிணித்தென்று ஆக இனிதிலுள் அடக்கி வாய்ந்த ஆக்கையை அடக்கிப் பூவோடு

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →