வாய்மை
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about வாய்மை?
வாய்மை வாய்மையைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. வாய்மை பேசும் நாவே உண்மையான நா என்ற கருத்தை, “பொய்யாச் செந்நா”, “பொய்படுபறியா வயங்கு செந்நா” என்று இலக்கியங்கள் கூறுகின்றன. கற்பவை கற்றபின்... "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" - கொன்றைவேந்தன் "கிழமை பட வாழ்" - ஒளவையார் ஆத்தி டி மேற்கண்ட பாடல் அடிகளின் கருத்துகளை ஒப்பிட்டுப் பேசுக. நாக்கு ஓர் அதிசயத் திறவுகோல் என்பார்கள். இன்பத்தின் கதவைத் திறப்பதுவும் அதுதான். துன்பத்தின் கதவைத் திறப்பதுவும் அதுதான். சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள், மனிதன் ஒருவன் தனியாகவும் சமூக உறுப்பினராகவும் இயங்குவதற்கும் அவரது பண்பு நலனை உருவாக்குவதற்கும் உதவும் விதிமுறைகள் எனலாம். தாம் சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும் அறம் மூன்றாம் தரமானது.
📖 10th Tamil Textbook · Page 157
Read from the source
Complete lesson
வாய்மை வாய்மையைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. வாய்மை பேசும் நாவே உண்மையான நா என்ற கருத்தை, “பொய்யாச் செந்நா”, “பொய்படுபறியா வயங்கு செந்நா” என்று இலக்கியங்கள் கூறுகின்றன. கற்பவை கற்றபின்... "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" - கொன்றைவேந்தன் "கிழமை பட வாழ்" - ஒளவையார் ஆத்தி டி மேற்கண்ட பாடல் அடிகளின் கருத்துகளை ஒப்பிட்டுப் பேசுக.
நாக்கு ஓர் அதிசயத் திறவுகோல் என்பார்கள். இன்பத்தின் கதவைத் திறப்பதுவும் அதுதான். துன்பத்தின் கதவைத் திறப்பதுவும் அதுதான். சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள், மனிதன் ஒருவன் தனியாகவும் சமூக உறுப்பினராகவும் இயங்குவதற்கும் அவரது பண்பு நலனை உருவாக்குவதற்கும் உதவும் விதிமுறைகள் எனலாம்.
தாம் சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும் அறம் மூன்றாம் தரமானது. சிந்தித்து அறிந்து கொள்ளும் அறம் இரண்டாம் தரமானது. இயல்பாக அறியும் அறம் முதல் தரமானது. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இயல்பான முதல் தரமான அறங்கள் எனலாம்.
அலைகடல் தாண்டி, மலை பல கடந்து, எத்திசையிலும் பரவிய தமிழினத்தின் ஒரு பதிவு...
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →