உரிப்பொருள்
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
Read from the source
Complete lesson
உரிப்பொருள் அகப்பாடல்களுக்கு உரிய பொருள், உரிப்பொருள் எனப்படும். முதற்பொருளும் கருப்பொருளும் பாடலின் உரிப்பொருளை மையப்படுத்த உதவுகின்றன. திணை உரிப்பொருள் குறிஞ்சி தலைவனும் தலைவியும் காணல். (புணர்தலும் புணர்தல் நிமித்தமும்) முல்லை தலைவன் வரவிற்காகத் தலைவி காத்திருத்தல். (இருத்தலும் இருத்தல் நிமித்தமும்) மருதம் தலைவன் தலைவிக்கு இடையே ஏற்படும் பிணக்கு. (ஊடலும் ஊடல் நிமித்தமும்) நெய்தல் தலைவன் வரவில்லையே எனத் தலைவி வருந்துதல். (இரங்கலும் இரங்கல் நிமித்தமும்) பாலை தலைவன், தலைவி இடையேயான தற்காலிகப் பிரிதல். (பிரிதலும் பிரிதல் நிமித்தமும்) ஐவகைத் திணைக்குரிய பெரும்பொழுது, சிறுபொழுது திணையும் பொழுதும் திணை பெரும்பொழுது சிறுபொழுது குறிஞ்சி குளிர்காலம், முன்பனிக்காலம் யாமம் முல்லை கார்காலம் மாலை மருதம் ஆறு பெரும்பொழுதுகள் வைகறை நெய்தல் ஆறு பெரும்பொழுதுகள் எற்பாடு பாலை இளவேனில், முதுவேனில், பின்பனி நண்பகல்
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →