Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 126grammar_exercise

வாழ்வியல் இலக்கியம்

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about வாழ்வியல் இலக்கியம்?

வாழ்வியல் இலக்கியம் அமைச்சு ( ) . கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினை யும் மாண்ட தமை ச்சு. பொருள்: தொழில் செய்வதற்குத் தேவை யான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து அரிய செயலைச் செய்பவரே அமை ச்சர் ஆவார். . வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினைGயோ டைந்துடன் மாண்ட தமை ச்சு. பொருள்: மனவலிமை , குடிகளை க் காத்தல், ஆட்சி முறைகளை க் கற்றல் , நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமை ந்தவரே அமை ச்சராவார். . மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம் யாவுள முன்நிற் பவை . பொருள்: இயற்கையான நுண்ணறிவும் நூலறிவும் உடைய அமைச்சர்களுக்கு முன், எந்த நுட்பமான ழ்ச்சிகள் நிற்க முடியும்? (எந்த ழ்ச்சியும் நிற்க இயலாது). .

📖 10th Tamil Textbook · Page 126

Read from the source

Complete lesson

வாழ்வியல் இலக்கியம் அமைச்சு ( ) . கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினை யும் மாண்ட தமை ச்சு. பொருள்: தொழில் செய்வதற்குத் தேவை யான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து அரிய செயலைச் செய்பவரே அமை ச்சர் ஆவார். .

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினைGயோ டைந்துடன் மாண்ட தமை ச்சு. பொருள்: மனவலிமை , குடிகளை க் காத்தல், ஆட்சி முறைகளை க் கற்றல் , நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமை ந்தவரே அமை ச்சராவார். . மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம் யாவுள முன்நிற் பவை .

பொருள்: இயற்கையான நுண்ணறிவும் நூலறிவும் உடைய அமைச்சர்களுக்கு முன், எந்த நுட்பமான ழ்ச்சிகள் நிற்க முடியும்? (எந்த ழ்ச்சியும் நிற்க இயலாது). . செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத் தியற்கை அறிந்து செயல்.

* பொருள்: ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல்வழியாக அறிந்திருப்பினும், உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வே ண்டும். பொருள்செயல் வகை ( ) . பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள். * பொருள்: ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது செல்வம்.

அஃது அல்லாமல் உலகில் சிறந்த பொருள் வே று இல்லை. அணி: சொல் பின்வருநிலை அணி . அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள். பொருள்: முறையறிந்து தீமை யற்ற வழியில் சேர்த்த பொருள் ஒருவருக்கு அறத்தையும் தரும்; இன்பத்தையும் தரும்.

. அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல். பொருள்: மற்றவர்களிடம் இரக்கமும் அன்பும் இல்லாமல் ஈட்டும் பொருளை ஏற்றுக்கொள்ளாமல் புறந்தள்ள வேண்டும்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →