மொழியோடு விளையாடு
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
Read from the source
Complete lesson
மொழியோடு விளையாடு தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக. வானம் கருக்கத் தொடங்கியது. மழை வரும்போலிருக்கிறது. . அனைGவரின் பாராட்டுகளால், வெட்கத்தில் பாடகரின் முகம் . மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம். . கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் புல்வெளிகளில் கதிரவனின் வெயில் பரவிக் கிடக்கிறது. . வெயிலில் அலையாதே; உடல் பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக. தங்கும், மரம் வீடு, அவிழும், தயங்கும், மரவீடு, பார்ப்பவர், விருது, தோற்பவர், கவிழும், விருந்து விரட்டாதீர்கள் – பறவைக்கு மரம் வீடு வெட்டாதீர்கள் – மனிதருக்கு அவைதரும் . காலை ஒளியினில் மலரிதழ் சோலைப் பூவினில் வண்டினம் . மலை முகட்டில் மேகம் – அதைப் பார்க்கும் மனங்கள் செல்லத் . வாழ்க்கையில் மீண்டும் வெல்வர் - இதைத் தத்துவமாய்ப் முயற்சி மேற்கொள்வர். . கைதட்டலே கவிஞர்க்கு - அவையோரின் ஆர்வமே அவருக்கு அகராதியில் காண்க. தால், உழுவை, அகவுதல், ஏந்தெழில், அணிமை காட்சியைக் கண்டு கவினுற எழுதுக. மொழியோடு விளையாடு கண்டுபிடித்து எழுதுக. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்கள் இடம் பெறும் திருக்குறள்களைக் கண்டுபிடித்து எழுதுக… சொற்களைப் பிரித்துப்பார்த்துப் பொருள் தருக. . கானடை . வருந்தாமரை . பிண்ணாக்கு . பலகையொ லி எ.கா. கானடை என்பதை, கான் அடை - காட்டைச் சேர் கான் நடை - காட்டுக்கு நடத்தல் கால் நடை - காலால் நடத்தல் இவ்வாறு மூன்று வகையாகப் பிரித்துப் பொருள் கூறலாம். செயல்திட்டம் ஔவையாரின் ஆத்தி டி, பாரதியாரின் ஆத்தி டி ஆகிய இரண்டின் முதல் பத்துத் தொடர்களை ஒப்பிட்டு, நாள்தோறும் ஒரு தொடர் என்னும் அடிப்படையில் கருத்துகளைக் காலை வழிபாட்டு நிகழ்வில் வழங்குக. அகராதியில் காண்க. ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி படிப்போம்; பயன்படுத்துவோம்! Happiness - மகிழ்ச்சி Gratuity - பணிக்கொடை Sceptor - செங்கோல் Truth - வாய்மை Charity - ஈகை
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →