Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 64poem

விரிவானம்

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

Read from the source

Complete lesson

கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல் மனதுக்குள் பசுமையாக இருக்கும். அவர்களது இயல்பான வரவேற்பும் எளிமையான உணவும் சோர்வையும் களைப்பையும் மறக்கடிக்கச் செய்யும். பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற நேயம் கிராமத்து விருந்தோம்பல். அப்படி நடக்கும் ஒரு நிகழ்வு நம் கண்முன் காட்சியாகிறது. ”வரட்டும் வரட்டும்; ஒரு வயித்துக்குக் கஞ்சி ஊத்தி நாமும் குடிப்போம்” என்றார் கொத்தாளி. அந்தப் புஞ்சை ரோட் டோரத்தில் இருந்தால் இப்படி தேசாந்திரிகள் வந்து இவர்களிடம் தண்ணீரோ கஞ்சியோJோ சாப்பிட்டு விட்டுப் போவது வழக்கம். அன்னமய்யாவின் கூட வந்தது

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →