முன்தோன்றிய மூத்தகுடி
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about முன்தோன்றிய மூத்தகுடி?
முன்தோன்றிய மூத்தகுடி "கறங்கு இசை விழவின் உறந்தை ….." அகநானூறு, : திருச்சி மாவட்டத்தின் உறையூர் அகநானூறு குறிப்பிடும் ஊர் முன்தோன்றிய மூத்தகுடி “கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை” ஐங்குறுநூறு : தூத்துக்குடி மாவட்டத்தின் கொற்கை ஐங்குறுநூறு குறிப்பிடும் ஊர் இருதிணை ஆறறிவுடை ய மக்களை உயர்திணை என்றும் மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் அஃறிணை (அல்திணை ) என்றும் வழங்குவர். ஐம்பால் பால் என்பது திணை யின் உட்பிரிவு ஆகும் (பால்–பகுப்பு, பிரிவு). இஃது ஐந்து வகைப்படும். உயர்திணை ஆண்பால், பெ ண்பால், பலர்பால் என மூன்று பிரிவுகளை உடையது. அஃறிணை ஒன்றன்பால், பலவின்பால் என இரு பிரிவுகளை உடையது.
📖 10th Tamil Textbook · Page 68
Read from the source
Complete lesson
முன்தோன்றிய மூத்தகுடி "கறங்கு இசை விழவின் உறந்தை ….." அகநானூறு, : திருச்சி மாவட்டத்தின் உறையூர் அகநானூறு குறிப்பிடும் ஊர் முன்தோன்றிய மூத்தகுடி “கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை” ஐங்குறுநூறு : தூத்துக்குடி மாவட்டத்தின் கொற்கை ஐங்குறுநூறு குறிப்பிடும் ஊர் இருதிணை ஆறறிவுடை ய மக்களை உயர்திணை என்றும் மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் அஃறிணை (அல்திணை ) என்றும் வழங்குவர். ஐம்பால் பால் என்பது திணை யின் உட்பிரிவு ஆகும் (பால்–பகுப்பு, பிரிவு). இஃது ஐந்து வகைப்படும். உயர்திணை ஆண்பால், பெ ண்பால், பலர்பால் என மூன்று பிரிவுகளை உடையது.
அஃறிணை ஒன்றன்பால், பலவின்பால் என இரு பிரிவுகளை உடையது. க்குரிய பால் பகுப்புகள் வீரன், அண்ணன், மருதன் – ஆண்பால் மகள், கண்ணகி, தலை வி – பெண்பால் மக்கள், பெண்கள், ஆண்கள் – பலர்பால் க்குரிய பால் பகுப்புகள் அஃறிணை யில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் ஆகும். எ.கா. யானை , புறா, மலை அஃறிணை யில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் ஆகும்.
எ.கா. பசுக்கள், மலை கள் முன்தோன்றிய மூத்தகுடி "ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டி யோர்" சிலப்பதிகாரம், ஊர்காண்காதை, - இராமநாதபுரம் மாவட்டத்தின் தொண்டி சிலப்பதிகாரம் குறிப்பிடும் ஊர் முன்தோன்றிய மூத்தகுடி "கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு நாடே!" புறநானூறு, : - சிவகங்கை மாவட்டத்தின் பிரான் மலை (பறம்பு மலை) புறநானூறு குறிப்பிடும் ஊர்
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →