Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 57poem
விருந்தை எதிர்கொள்ளும் தன்மை
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
Read from the source
Complete lesson
விருந்தை எதிர்கொள்ளும் தன்மை இல்லத்தில், பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வே ண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்று கே ட்கும் வழக்கம் இருந்தை, ஏழு அடி நடந்து சென்று வழியனுப்பினர் பண்டைத் தமிழர்கள் வீட்டிற்கு வந்த விருந்தினர் திரும்பிச் செல்லும்போது, அவர்களைப் பிரிய மனமின்றி வருந்தினர். மேலும், வழியனுப்பும் பொழுது அவர்கள் செல்லவிருக்கிற நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர்வரை ஏழு அடி நடந்து சென்று வழியனுப்பினர். ‘’ காலின் ஏழடிப் பின் சென்று ’’ -பொருநராற்றுப்படை,
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →