இன்மையிலும் விருந்தோம்பல்
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
Read from the source
Complete lesson
இன்மையிலும் விருந்தோம்பல் வறிய நிலையிலும் எவ்வழியிலேனும் முயன்று விருந்தளித்து மகிழ்ந்தனர் நம் முன்னோர். தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெJடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி என்று புறநானூறு ( ) காட்சிப்படுத்துகிறது. முந்தினநாள் வந்த விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த தன் பழைய வாளைப் பணைய ம் வைத்தான் தலைவன்; மறுநாளும் விருந்தினர் வந்ததால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணைய ம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு ( ). நிலத்திற்கேற்ற விருந்து நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் உணவும் கொடுத்தனர் என்கிறது சிறுபாணாற்றுப்படை (அடி: - ).
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →