generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 140poem

பேசும் படங்கள்

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

Read from the source

Complete lesson

பேசும் படங்கள் 1926இல் ‘வார்னர்‘ சகோதரர்களால் தயாரிக்கப்பட்டு முதன்முதலாகப் பேச்சு, பாடல் இல்லாமல் வெறும் சப்தத்தை மட்டும் கொண்டு வெளிவந்த படம் ‘டோன்ஜுன்‘. அதன்பின் உரையாடலையும் பாடல்களையும் கொண்டு உலகில் முதல் பேசும்படான ‘தி ஜாஸ் சிங்கர்‘ (The Jazz Singer) வெளிவந்தது. இந்தியாவின் முதல் பேசும்படம் இந்தி மொழியில் தயாரிக்கப்பட்ட ‘ஆலம் ஆரா‘. இப்படம் 1931இல் அர்தேஷிர் இரானி என்பவரால் இயக்கித் தயாரிக்கப்பட்டது. இதனைத் தEொடர்ந்து தமிழில் ‘குறத்திப் பாட்டும் டான்ஸும்‘ என்ற நான்கு படச்சுருள் கொண்ட குறும்படம் வெளி வந்தது. அதே ஆண்டு எச்.எம்.ரெட்டி இயக்கிய முதல் முழுநீளத் தமிழ்ப் படமான ‘காளிதாஸ்‘ வெளிவந்தது. இதுவே தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம். ‘காளிதாஸ்‘ படம் வெளிவந்ததும் தமிழ்த் திரைப்படங்களைத் தமிழகத்திலேயே தயாரித்து வெளியிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முதல் நான்கு ஆண்டுகள் வரை சென்னையில் ஒலிப்பதிவுத் தEொழில் நுட்ப வசதிகள் ஏதும் இல்லாததால் தமிழ்த் திரைப்படங்கள் மும்பையிலும், கல்கத்தாவிலுமே தயாரிக்கப்பட்டன. ஆம் ஆண்டில் தென்னிந்தியாவிலேயே சென்னையில்

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →