generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 202poem

திறனாய்வு அணுகுமுறையின் நFோக்கம்

Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium

Read from the source

Complete lesson

திறனாய்வு அணுகுமுறையின் நFோக்கம் திறனாய்வு என்னும் கடலைக் கடக்க உதவும் மரக்கலம் போன றது அணுகுமுறை. ஓரிலக்கியத்தின் செய்ந்நேர்த்தி, சிறப்பு, கலையழகு என எல்லாவற்றையும் அவ்விலக்கியத்தின் வழியே சென்று காண்பது, திறனாய்வு அணுகுமுறையின் நோக்கமாகும். சரியான வழி, சரியான இலக்கைநோக்கிச் செல்ல உதவும். அதுபோல , ஒரு கொள்கையோடு கூடிய சரியான அணுகுமுறை, சரியான திறனாய்வுக்கு உதவும். சில வேளைகளில், அணுகுமுறை தவறாக இருந்தால், திறனாய்வும் தவறாக அமையும். திறனாய்வு அணுகுமுறை வகைகள் ஓர் இலக்கியத்தைத் திறனாயும்போது, ஆய்வுப்பொருளுக்கு ஏற்றவாறு அணுகுமுறை மாறும். எடுத்துக்காட்டாகத் திருக்குறளில் நூற்றுக்கணக்கான ஆய்வுப்பொ ருள்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றின் ஆய்வுக்கு ஏற்ப அணுகுமுறை மாறுவதைப் பின்வருமாறு காணலாம். ‘திருக்குறளில் உவமை நலன்‘ என்னும் ஆய்வுக்கு, மொழியியல் அணுகுமுறையும் ‘திருக்குறளில் அறிவியல் கருத்துகள்‘ என்னும் ஆய்வுக்கு, அறிவியல் அணுகுமுறையும்

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →