நெடுவினா
Chapter 42: Class 12 Advance Tamil · ADVANCED TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about நெடுவினா?
நெடுவினா . கல்மரம் புதினத்தில் சுசீலா கட்டட த் தEொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தEொகுத்து எழுதுக. . முதலாளிக்கு ஆதரவாக இருந்த ராகினி, தEொழிலாளர்களுக்கு ஆதரவாக மாறிய விதத்தினை விளக்குக. . வாழ்வின் சிறுசிறு பிரச்னைகளை நேர்மறையாக எதிர்கொள்ளும் மனப்பாங்கே சிறந்தது – இக்கூற்றைப் பங்கஜம் கதாபாத்திரத்தின்வழி ஆராய்க. . சாயாவனம் புதினத்தில் சிதம்பரம் கரும்பு ஆலை நிறுவ, வனத்தை அழித்து மேற்கொண்ட முயற்சிகளை உன்பார்வையில் மதிப்பிடுக. . வந்திருந்த விருந்தாளிகளை அவர்கள் அறியாதபடி கூர்ந்து நோக்கி, தாய் தனக்குத் தானே எவ்வாறு மதிப்பிட்டாள்? நெடுவினா . தமிழ், பிற திராவிட மொழிகளுடன் வேர்ச்சொல் ஆய்வில் எவ்வாறு பொருந்தியுள்ளது? எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக. .
📖 Class 12 Advance Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 127
Read from the source
Complete lesson
நெடுவினா . கல்மரம் புதினத்தில் சுசீலா கட்டட த் தEொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தEொகுத்து எழுதுக. . முதலாளிக்கு ஆதரவாக இருந்த ராகினி, தEொழிலாளர்களுக்கு ஆதரவாக மாறிய விதத்தினை விளக்குக.
. வாழ்வின் சிறுசிறு பிரச்னைகளை நேர்மறையாக எதிர்கொள்ளும் மனப்பாங்கே சிறந்தது – இக்கூற்றைப் பங்கஜம் கதாபாத்திரத்தின்வழி ஆராய்க. . சாயாவனம் புதினத்தில் சிதம்பரம் கரும்பு ஆலை நிறுவ, வனத்தை அழித்து மேற்கொண்ட முயற்சிகளை உன்பார்வையில் மதிப்பிடுக.
. வந்திருந்த விருந்தாளிகளை அவர்கள் அறியாதபடி கூர்ந்து நோக்கி, தாய் தனக்குத் தானே எவ்வாறு மதிப்பிட்டாள்? நெடுவினா . தமிழ், பிற திராவிட மொழிகளுடன் வேர்ச்சொல் ஆய்வில் எவ்வாறு பொருந்தியுள்ளது?
எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக. . ‘சாரல்‘ என்னும் சொல் எவ்வாறெல்லாம் திரிந்து வழங்கியது என்பதை விளக்குக. நெடுவினா .
வானொலி உரைச்சித்திரம் குறித்து விரிவாக எழுதுக. . வானொலி மற்றும் தொலைக்காட்சியின் பொது அமைப்புக் குறித்து விவரி? .
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறித்து விரிவாக எழுதுக. . உங்கள் பள்ளியில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழாவிற்கு நிகழ்ச்சித் தொகுப்புரை எழுதுக. .
ஊடகச் சட்டங்களுள் எவையேனும் ஐந்து சட்டங்கள் குறித்து எழுதுக. அதிக ஊதியம் பெறும் பெருநிறுவனத்தின் பணியினைத் துறந்து இயற்கை விவசாயம் செய்து வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவரிடம் நேர்காணல் நடத்துவதற்கான
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →