generic · 12th TN - English Medium · TAMIL · Page 168poem

5. இல்வாழ்க்ககை

Chapter 6: Class 12 Tamil · TAMIL · TA medium

Read from the source

Complete lesson

. இல்வாழ்க்ககை . இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. . துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. . தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. . பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்ககை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். . அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்ககை பண்பும் பயனும் அது. . அறத்தாற்றின் இல்வாழ்க்ககை ஆற்றின் புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன்? . இயல்பினான் இல்வாழ்க்ககை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. . ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்ககை நோற்பாரின் நோன்மை உடைத்து. . அறனெ னப் பட்டதே இல்வாழ்க்ககை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று. . வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →